பகுதி 1:புற்றுநோய் என்றால் என்ன, ஏன், எப்படி வருகிறது? காரணங்கள்? Cancer Part 1: What is cancer ?what happens? causes of cancer? URL: • புற்றுநோய்- என்றால் என்ன, ஏன், எப்பட...
எளிய தமிழில் !
Dr C.ராம்குமார் MS.,FMAS.,FIAGES.,
லேப்ராஸ்கோப்பி/ எண்டாஸ்கோப்பி/ பொது அறுவை சிகிச்சை நிபுணர்.வேலவன் மருத்துவமனை, திருச்செங்கோடு.
OUR CANCER VIDEO SERIES PARTS & CONTENTS:
புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 1: https://www.youtube.com/watch?v=uwZHD...
புற்றுநோய் என்றால் என்ன,ஏன், எதனால், எப்படி, வருகிறது ?
புற்றுநோய் செல்கள் எப்படி உருவாகிறது, பெருகுகிறது, பரவுகிறது,பாதிக்கிறது?
மரபணு/ ஜீன்ஸ்/ DNA மாற்றம் பாதிப்புகள் என்ன?
பிறழ்வுகள் (mutation) என்றால்?
நார்மல் & கான்செர் செல்களின் வாழ்நாள் , தன்மைகள்?
புற்றுநோய் /கேன்சர் வர/வருவதற்கு காரணம்/ காரணங்கள் என்ன?
புகை பழக்கம், மது/ குடிப்பழக்கம், புகையிலை, கெமிக்கல்ஸ் புற்றுநோய் வரவழைக்கும்!
புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 2: https://www.youtube.com/watch?v=VcIJD...
புற்றுநோய் கட்டி, வகைகள் என்னென்ன?
கேன்சர்/ புற்றுநோய் ஆரம்பம், அறிகுறிகள் என்ன?
1. வாய் புற்றுநோய் , தொண்டை புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய் அறிகுறிகள்.
2. இரைப்பை புற்றுநோய், மலக்குடல்/ பெருங்குடல் புற்றுநோய் , கணையம் கல்லீரல் புற்றுநோய் அறிகுறிகள்.
3. சிறுநீரகம்/ கிட்னி/ சிறுநீர்ப்பை/ ப்ரோஸ்டேட் சுரப்பி புற்றுநோய் அறிகுறிகள்.
4. குழந்தைகளுக்கு புற்றுநோய் வருமா? மூளை, ரத்த புற்றுநோய் அறிகுறிகள்.
5. பெண்களுகளுக்கு புற்றுநோய் அறிகுறிகள், வகைகள்? மார்பக, கர்பப்பை புற்றுநோய் அறிகுறிகள்.
6. தோல் புற்றுநோய், மச்சம், தழும்பு மாற்றங்கள்.
புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 3: https://www.youtube.com/watch?v=frp0Y...
புற்றுநோய்/ கேன்சர் கண்டுபிடிப்பது எப்படி? ஏன்/ எப்படி ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது?
புற்றுநோய்/ கேன்சர் தடுப்பது/ வராமல் தடுப்பது எப்படி?
சீக்கிரம் கண்டுபிடித்தால் குணமாகும் வாய்ப்புகள்.
புற்றுநோய் கண்டுபிடிக்க பரிசோதனைகள். Screening/ Diagnostic cancer tests.
ரத்தம், சிறுநீர் சோதனை /பரிசோதனைகள்; CT/ MRI/ PET scans ஸ்கேன், எண்டாஸ்கோப்பி/ லேப்ரோஸ்கோப்பி, எக்ஸ் ரே.
FNAC/ BIOPSY ஊசி/ திசு பயாப்சி, மாமோகிராம்/ மேமோக்ராம்( Mammogram ), பாப் ஸ்மியர் (Pap Smear).
பயம், கூச்சம், அச்சம் தவிர்ப்பீர். விழிப்புணர்வு காக்கும்!
புற்றுநோய் மருத்துவம்/ மருத்துவமனை உதவி செய்யும்.
யுவராஜ் சிங் கிரிக்கெட் & கான்செர் உண்மை கதை ( Cricketer Yuvaraj Singh & his cancer treatment).
புற்றுநோய்/ கேன்சர் VIDEO பகுதி 4: https://www.youtube.com/watch?v=GFeF0...
புற்றுநோய் குணமாகும் வாய்ப்புகள்/ சிகிச்சைகள்- அறுவை,கீமோதெரபி, ரேடியோதெரபி கதிர்வீச்சு.
நவீன கேன்சர் சிகிச்சைகள். கூட்டு/ தொடர்/பலமுனை புற்றுநோய் சிகிச்சைகள்.
stages 1 2 3 4 கான்செர் கட்டங்கள். Grades of Cancer செல்ஸ்.
கட்டி குணமாக/அகற்ற/ நீக்க, மறுசீரமைப்பு, பிளாஸ்டிக் அறுவை.
புற்று நோயாளி கட்டி வலி குறைய/ நீக்க/ அடைப்பு அகற்ற அறுவை!
புற்றுநோய் பகுதி 5: கீமோதெரபி & கதிர்வீச்சு சிகிச்சைகள்: • புற்றுநோய் சிகிச்சைகள் : கீமோதெரபி & ...
கீமோதெரபி மருந்துகள் கான்செர் செல்களை கொன்று, எப்படி/எந்த புற்றுநோய்க்கு வேலை செய்கிறது.
பக்கவிளைவுகள்: முடிஉதிர்தல், வாந்தி, ரத்த சோகை, நோய் தொற்று, தட்டை அணுக்கள் குறைபாடு ஏன்? எப்படி? சரியாகுமா?
CHEMOTHERAPY வகைகள்?
RADIOTHERAPY: X RAYS/GAMMA RAYS/ PROTONS/ ELECTRONS: All cause DNA damage & kill cancer cells.
கதிர்வீச்சு: வகைகள்? பலன்கள்? பக்கவிளைவுகள்? எங்கெல்லாம் பயன்படும்?
ALL YOUR CANCER FAQ QUESTIONS ANSWERED BY OUR DOCTORS in 3 MORE videos: RAMKUMAR SURGEON & ARUN SESHACHALAM ONCOLOGIST.
சில முக்கிய கேள்விகள்:
1. புற்றுநோய் கேன்சர் என்றால் என்ன, எப்படி, அறிகுறிகள்? ஆரம்பம்?
2. புற்றுநோய் வரவழைக்கும்/தடுக்கும்/அழிக்கும் உணவுகள்.
3.புற்றுநோய் கட்டிகள் பரவும் காரணங்கள்?
4.கான்செர் குணமாகும் சிகிச்சைகள்/மருந்துகள்/மருத்துவம் .
5.புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு ரேடியோதெரபி சிகிச்சைகள்.
6.புற்றுநோய் கான்செர் சித்த/ஆயுர்வேத/நாட்டு மருத்துவம் நல்லதா, செய்யலாமா?
7.வயது, புகையிலை, மது, கெமிக்கல்ஸ், சூரிய ஒளி, உடல் பருமன்- புற்றுநோய் வருமா?
8.மரபணு பரிசோதனை, மாமோகிராம்,பாப் ஸ்மியர், ஸ்கேன், பயாப்சி திசு பரிசோதனை. யாருக்கு? எப்போது?
9.தொற்று நோயா? பரவுமா? குழந்தைகளுக்கு வருமா?
10.ரத்தம்/உறுப்பு தானம் செய்யலாமா?
Attribution and Credit for the topic related pictures/ small clips used in this video :
1.National cancer institute(NIH) website: https://www.cancer.gov/ & their youtube channel video : Metastasis: how cancer spreads. URL • Metastasis: How Cancer Spreads
2.Cancer research UK & its website: https://www.cancerresearchuk.org/
Disclaimer:
The intention of the channel Doctor Ramkumar Talks is just to create a basic awareness to the general public & audience.
The content & views expressed in this channel is not intended nor recommended as a substitute for medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your own physician or other qualified health care professional regarding any medical questions or conditions!
Keep watching my friends!
Информация по комментариям в разработке