Tamil Book Review | கோவேறு கழுதைகள் | தமிழ்நாவல் | இமையம் | புத்தக அறிமுகம் - Book Review

Описание к видео Tamil Book Review | கோவேறு கழுதைகள் | தமிழ்நாவல் | இமையம் | புத்தக அறிமுகம் - Book Review

இந்து மதம் சாதிய அடுக்குகளால் ஆனது. சாதிய அடுக்குகளில் உள்ளடுக்குகள் உண்டு. இது மேல் இருந்து கீழ் வரை பொருந்தும். பொதுவாக நாம் ஒடுக்கப்பட்ட மக்களை தலித் என்று அழைக்கிறோம். இயல்பாய் அதற்குள்ளும் உள்ளடுக்குகள் உண்டு. இமயத்தின் கோவேறு கழுதைகள் இந்த அடுக்குகளில் கீழே இருக்கும் உள்ளடுக்கான பறையர்களுக்கும் வண்ணான்களுக்கும் இருக்கும் முரணை முன் வைக்கிறது. ஆரோக்கியம் என்னும் சலவை தொழிலாளியின் வாழ்வை படம்பிடித்து அழுத்தமாக காட்டுகிறது. ஒரு கோவிலுக்கு செல்லவேண்டுமென்றால் கூட ஒரு ஊரிடமே அனுமதி கேட்கவேண்டுமென்பது என்ன கொடுமை.
ஆரோக்கியத்தின் மகள் மேரி சடையானால் வல்லுறவிற்கு உட்படுத்தப்பட்டு கதறி அழுகும் பொழுது கூட,
ஆரோக்கியம் துணிகள் தொலைந்து போய் விட்டால் என்ன ஆவது என்று பதறுவது கிராமத்தின் சித்திரத்தை காட்டுகிறது

Facebook:
  / karthick.gopalakrishnan  

https://www.facebook.com/%E0%AE%B5%E0...

Twiiter :
  / vennirairavukal  

Комментарии

Информация по комментариям в разработке