சீதையின் அதிசயமான பதில்
ராமர் காட்டில் இருந்த காலத்தில், சீதையைப் பார்த்த ஒரு பெண் துறவி அவளுடைய அழகையும், ராமரின் நற்குணத்தையும் புகழ்ந்தார். பின்னர், “நீ ராமருக்குப் பணிந்து நடக்கிறாய்” என்று கூறினார். அதற்கு சீதை, “அம்மா! நான் அவருக்குப் பணிந்து நடக்கிறேனா? இல்லை அவர் எனக்குப் பணிந்து நடக்கிறாரா? என்று உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அவர் சொல்வதை நான் மறுப்பதில்லை, நான் சொல்வதை அவர் மறுப்பதில்லை” என்று அறிவு மிக்க பதில் கூறினார்.
During their forest exile, a sage praised Sita’s beauty and devotion to Rama, saying she obeys him. But Sita replied wisely, “I cannot say who obeys whom. Rama never denies what I say, and I never deny what he says.”
📖 This story is from Valmiki Ramayana – Aranya Kanda.
#Ramayana #Sita #Rama #SitaRam #RamayanaStories #SitaStory #HinduMythology #RamayanaTamil #IndianMythology #RamayanaWisdom #Ramayan #ValmikiRamayana #RamayanaFacts #RamayanaHistory #Ramayanastory #HinduStories #SitaRamStory #RamayanainTamil #RamayanaShorts #SitaWisdom
சீதையின் கதை,ராமாயணம் கதை,சீதா ராமர், Ramayana story, Sita Ram story, Sita wisdom, Sita witty reply, Ramayana shorts, Ramayana in Tamil, Ramayana YouTube Shorts, Ramayana devotional, Ramayana explained, Hindu mythology shorts, Indian epics, Sita story, Rama story, Aranya Kanda, Valmiki Ramayana, Ramayana facts, Ramayana legends, Sita and Rama, Ramayana Tamil shorts, Sita quotes, Sita wisdom story, Hindu epic
Информация по комментариям в разработке