மலரும்பூமி|04 06 2019| அங்கக சான்றிதழ் என்றால் என்ன? அதனால் உழவர்களுக்கு என்ன பயன்?

Описание к видео மலரும்பூமி|04 06 2019| அங்கக சான்றிதழ் என்றால் என்ன? அதனால் உழவர்களுக்கு என்ன பயன்?

மலரும்பூமி | வளர் சோலை|
அன்பார்ந்த உழவர்பெருமக்களே,
செயற்கை உரம், பூச்சுக்கொல்லி மருந்துகளை தவிர்த்து விட்டு இயற்கை உரங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சாகுபடி முறை தற்போது பிரபலமாகி வருகிறது. இயற்கை சாகுபடி முறையில் உறபத்தி செயப்படும் உணவு பொருள்களுக்கு சந்தையில் நல்ல வரவேற்பும் கூடுதல் விலையும் கிடைக்கிறது. இந்த சுழலில் உண்மையாக இயற்கை சாகுபடி முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகள் பயன்பெற வேண்டும் என்பதற்காக அந்த விவசாயிகளுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. இயற்கை சாகுபடி முறையில் அங்கக வேளாண்மை என அழைக்கபடுகிறது. அங்கக வேளாண்மையில் ஈடுபட்டுள்ளோர் தனி நபராகவோ குழுவோகவா பதிவு செய்து கொள்ளலாம்.

Комментарии

Информация по комментариям в разработке