கால சர்ப்ப தோஷம் | கால சர்ப்ப யோகம் | Kala Sarpa dosam | Kala sarpa yogam

Описание к видео கால சர்ப்ப தோஷம் | கால சர்ப்ப யோகம் | Kala Sarpa dosam | Kala sarpa yogam

கால சர்ப்ப தோஷம்.
கால சர்ப்ப தோஷம் என்றால் என்ன? இதுநாள் வரை நமக்கு சொல்லித்தருகிற பாலபாடம் ஒன்று இருக்கிறது. அதாவது ராகு அல்லது கேதுவுக்கு இடையில் மற்ற கிரகங்கள் எல்லாம் இருந்து விட்டால் அது கால சர்ப்ப தோஷம் என்ற வரையறைக்குள் வந்து விடும்.
சரி... கால சர்ப்ப தோஷம் என்ன செய்யும்? அதே பாலபாடத்தில் இருந்து சொல்கிறேன். சிலர் முப்பது வயது வரையும், சிலர் முப்பத்தைந்து வயதுவரையும், முன்னேற்றத்தை எட்ட முடியாமல் தவிப்பார்கள். அதன் பிறகு அவர்கள் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் சிறப்பாக இருப்பார்கள் என்பது பெரும்பான்மை கருத்து. ஆனால் இங்குதான் நான் மாறுபடுகிறேன். கால சர்ப்ப தோஷத்திற்கு என்று எந்த குறிப்பிட்ட வயதும் இல்லை.

Комментарии

Информация по комментариям в разработке