மாரியம்மன் தாலாட்டு | வீரமணிதாசன் | அம்மன் பாடல்கள | Maariamman Thalattu | Aadi Masam

Описание к видео மாரியம்மன் தாலாட்டு | வீரமணிதாசன் | அம்மன் பாடல்கள | Maariamman Thalattu | Aadi Masam

#maariammanthalattu #ammansongs #bhaktimaalai
The album “ Maariamman Thalattu - மாரியம்மன் தாலாட்டு” is dedicated to Goddess Amman by the music label Unique Recording. This album is sung by Veeramanidasan, Music By Kanmani Raja & Lyrics By Mugilan.

Amman is the South Indian Goddess of Rain. She is the main South Indian mother/goddess in the southern India. Mari is closely associated with the Hindu goddess Parvati and Durga.
Her festivals are held during the late summer/early autumn season of Aadi throughout Tamil Nadu and Deccan region, the largest being Aadi Thiruvizha. Devotees offer Pongal that is cooked using earthen pots which are made during the festive season. Rituals such as fire walking and mouth or nose piercing are also practised. Mari in Tamil means rain. Thus she is referred to as Mariyayee or Aathaa. Aathaa means mother or grandmother. She symbolizes sacrifice, motherhood, abundant wealth and good health.
May Goddess Amman Bless You! Om Sakthi !

தாயை தெய்வமாகக் கருதி வழிபடும் சக்தி வழிபாடு மாரியம்மன் வழிபாடு...
அதுவும் தென்னிந்திய மக்களின் கண்கண்ட தெய்வமாக விளங்குபவள் மாரியம்மன்...
மாரி என்ற சொல்லுக்கு மழை என்பது பொருள்...
கருணையை மழையாகப் பொழிவதால் மாரியம்மன் என்று சக்தி அழைக்கப்படுகின்றாள்...
கோடைக்காலங்களில் ஏற்படும் வெம்மை நோயான அம்மை வெப்ப நோய் முதலியவற்றை தீர்த்து நாடு தழைக்கவும் மண்ணுலக உயிர்களைக் காக்கவும் அருள்புரிகின்ற அன்னையை மாரியாத்தா என்கின்றோம்...
இவளையே பார்வதி,பராசக்தி,மாகாளி,மகமாயி,துர்கை என்றெல்லாம் நாம் போற்றி துதி செய்கின்றோம்...
இவளே சமயபுரத்தில் மாரியம்மனாகவும்,
சத்தியமங்கலத்தில் பண்ணாரியாகவும்,
கோவையில் கோனியம்மனாகவும்,
சேலம் கோட்டைமாரியம்மனாகவும், காசி விசாலாட்சி யாகவும்,காஞ்சிகாமாட்சியாகவும்,மதுரைமீனாட்சியாகவும்,திருவேற்காட்டில் கருமாரியாகவும்,மாங்காட்டில் காமாட்சியாகவும்,புன்னைநல்லூர் மாரியம்மனாகவும்,
மலையனூர் அங்காளபரமேஸ்வரி யாகவும்,மருவத்தூர் ஆதிபராசக்தியாகவும்,
பெரியபாளையம் பவானியம்மனாகவும்
கோவில் கொண்டு உலகை காத்து இரட்சிக்கின்றாள்...
இப்படி எங்கும் சக்தி எதிலும் சக்தி என இருக்கும் அம்பிகை மாரியம்மனுக்கு ஆடிமாதம் திருவிழா வெகுசிறப்பாக் கொண்டாடப்படுகிறது...
பக்தர்கள் அம்மனுக்கு காப்புக் கட்டி விரதமிருந்து மஞ்சள் ஆடை வேம்பாடை தரித்து அலகிட்டு செடலிட்டு கரகம் காவடி எடுத்து தீமிதித்து கூழ் வார்த்து பொங்கலிட்டு காணிக்கை செலுத்தி அம்மனை மனதார வேண்டி வளமான வாழ்வும் நிறைவான செல்வமும் நோயற்ற வாழ்வும் நீண்ட ஆரோக்கியமும் மனம்போம் மாங்கல்யம் மக்கட்பேறு கிடைக்கவும் இந்த ஆடி மாதத்தில் மாரியம்மன் சன்னதி தேடி அலைஅலையாய் மக்கள் கூட்டம் வருவதை காணக்கண்கோடி வேண்டும்...
நாமும் நம் தாய் மாரியம்மனை கைதொழுது மங்களம் பெறுவோம்...
ஓம்சக்தி...பராசக்தி...

To download album please visit: http://tinyurl.com/p5czs4d ... http://tinyurl.com/oec4pxq ... http://tinyurl.com/hy94gzm

List of Top 10 Most Popular Songs:

Top 10 Murugan Songs    • Top 10 Murugan Songs | முருகன் பாடல்க...  
Namo Namo Sri Narayana    • Namo Namo Sri Narayana | நமோ நமோ ஸ்ரீ...  
Samayapuram Maariyamma    • சமயபுரம் மாரியம்மா | Samayapuram Mari...  
Maruvathur Om Sakthi Om    • மருவத்தூர் ஓம் சக்தி ஓம் | Maruvathur...  
Maariamman Pambaiudukai    • பம்பை உடுக்கை பாட்டு | Pambai Udukkai...  
Maariamman Thaluttu    • மாரியம்மன் தாலாட்டு | வீரமணிதாசன் | அ...  
Kadan Nivarthi Thozhil    • கடன் நிவர்த்தி தொழில் அபிவிருத்தி | K...  
Sai Darisanam    • சாயி தரிசனம் | Sai Darisanam |SPB| Sa...  
Top 10 Navarathri Songs    • Top10 Navarathri Songs|Durga Lakshmi ...  
108 Siva Namam    • 108 சிவ நாமம் | 108 Siva Naamam | Siv...  

Комментарии

Информация по комментариям в разработке