Simple Past vs. Present Perfect (தமிழில்)| Spoken English - Tamil | Video No.3 | English with Manuel

Описание к видео Simple Past vs. Present Perfect (தமிழில்)| Spoken English - Tamil | Video No.3 | English with Manuel

EngLeash Academy
(Unleash your English from here!!)

Simple Past Tense vs. Present Perfect Tense
Spoken English lesson through Tamil
Video No.3
Trainer: Manuel

* எனது மாமா போன வாரம் வந்தார்..
* எனது மாமா வந்திருக்கிறார்...

மேற்கண்ட இரண்டு வாக்கியங்களிலும் மாமா வந்தது இறந்த காலத்தில் நடந்த செயல்தான். ஆனால் இரண்டிற்கும் வேறுபாடு உள்ளது. அந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ள நாம் Simple Past Tense மற்றும் Present Perfect Tense ஆகிய இரண்டிற்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும்.

Quiz: https://forms.gle/6foqKEB5892UN42L7

Irregular Verbs List: https://engleashacademy.in/important-...

Our website: https://engleashacademy.in

Комментарии

Информация по комментариям в разработке