பரண் அமைக்க சதுர அடி ரூ 25/- | Low cost shed(floor) for goat and sheep

Описание к видео பரண் அமைக்க சதுர அடி ரூ 25/- | Low cost shed(floor) for goat and sheep

இந்த வீடியோவில் உள்ள கொட்டகை மற்றும் பரண் போடுவதற்கு வாங்கிய பொருட்கள் மற்றும் விலை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

This video gives you how to construct low cost shed for goat and sheeps
பரண் அமைக்க ஒரு சதுர அடி ரூ 25 ல் சாத்தியமா?
குறைந்த செலவில் ஆட்டுக்கொட்டகை மற்றும் பரண் அமைப்பது எப்படி?

Mr. Venkatesan,
Uzhavan Goat Farm,
Lakkur Village,
Tittakudi Taluk,
Cuddalore District,
Tamilnadu-606303

(Please call between 1 PM to 4 PM IST)
Contact number +91 96267 09512
இவருடைய முந்தைய வீடியோவை பார்க்க    • உழவன் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் | Uzh...  
ஆட்டுப்பண்ணையில் அதிக முதலீடு பரணா? அல்லது தாய் ஆடுகளா?    • Видео  

உழவன் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் | Uzhavan Goat Farm
   • உழவன் ஆட்டுப்பண்ணையில் ஒரு நாள் | Uzh...  

வருடம் முழுவதும் சீரான வளர்ச்சி மற்றும் அதிக புரதம் மற்றும் மாவுச்சத்துள்ள மரவகை தீவனம் சவுண்டல்
   • Leucaena leucocephala | Subabul/Safed...  

வெள்ளாடு மற்றும் செம்மறி வளர்ப்பில் Cumbu Napier Hybrid | Super Napier grass அவசியமா? CO (CN) 4
   • வெள்ளாடு மற்றும் செம்மறி வளர்ப்பில் C...  

கால்நடை வளர்ப்பில் மிகச்சிறந்த பண்ணையாளர்
   • கால்நடை வளர்ப்பில் மிகச்சிறந்த பண்ணைய...  

ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன்
   • ஆட்டுப்பண்ணை ஆரம்பிக்கும் முன் | Prof...  

நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பனை வாய்ப்பு எதில் அதிகம்
   • நாட்டு ஆடு மற்றும் கலப்பின ஆடு விற்பன...  

ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய் மேலாண்மை
   • ஆட்டுப்பண்ணையில் சவாலாக இருப்பது நோய்...  

இலாபகரமான கலப்பின ஆட்டுப்பண்ணை
   • இலாபகரமான கலப்பின ஆட்டுப்பண்ணை | Prof...  

குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்ப்பு
   • குறைந்த முதலீட்டில் வெள்ளாடு வளர்ப்பு...  

வடமாநில ஆடுகளை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?
   • Видео  

#Uzhavan,
#LowCostShed

15 அடி தூண் 4*1500=6000.
12 அடி தூண் 8*1000=8000.
6 அடி தூண் 12*300=3600.
தைல மரம் மேல் 9*175=1575.
சாத்து வலை 22*80=1760.
பரன் சட்டம் 44*175=7700.
பாக்கு மரம் 40 கட்டு40*120=4800.
தகர சீட்டு 20*520=10400.
ஜாயின்ட் தகரம் 30 அடி 1,500 ரூபாய்.
ஊக்கு 800 ரூபாய்.
சிமெண்ட் மூட்டை 2*400=800.
பென்சிங் வலை ஒரு ரோல் 100 அடி 4,500 ரூபாய்.
2 இன்ச் ஆனி, 5 இன்ச் ஆணி 6 கிலோ 500ரூபாய்.
ரீ ப்பர் 180 அடி 180*15=2700.
இவை அனைத்திற்கும் டாட்டா ஏசி வாடகை 3500 ரூபாய்.
ஆக மொத்தம் 58135.

Комментарии

Информация по комментариям в разработке