வீட்டிலேயே யோகா | முதியோர்களும் செய்யலாம் யோகா | Yoga@Home for Seniors | Easy Yoga for 60+ | Elder

Описание к видео வீட்டிலேயே யோகா | முதியோர்களும் செய்யலாம் யோகா | Yoga@Home for Seniors | Easy Yoga for 60+ | Elder

Yoga for Seniors @ home!

Spend some time for this relaxing 20 minute Yoga With Dr. Nandini. Practice, Relieve stress, cultivate a clear mind, and have a strong body.

It’s perfect for tired or sore muscles, ideal for beginners, seniors, or those seeking slow and mindful practice to balance out the bustle.

With a whole set of simple asanas and exercises that you can do from the comfort of your home. Please share it with any senior citizen you know who might enjoy it!

And, Share your experience and let us know how it goes down below!

Contents in this Video
1. Observing the breath
2. Warm-up
3. Asanas
a) Tadasana
b) Vīrabhadrasana
c) Uttanasana
d) Trikonasana
e) Vajrasana to chakravakasana sequence
f) Sitting pose rest
4. Vedathri Maharishi's Breathing Exercise

#yogaforelderly #yogaforseniorcitizens #yogaathome #seniorcitizensyoga #yogaforflexibility #yogaforrelaxation #yogaforbeginners #yogaathomeforseniors #yogaatyoutube #yogaintamil #yogaforseniors #yogaintamil #easyyoga #yogawitharthritis #yogafree

வயதான காலத்தில் மிகவும் பாதிப்படைவது உடலும் மனமும்தான். இவை இரண்டையும் நலமாக வைத்திருக்க மாத்திரைகளால் மட்டுமே முடியாது. ஆனால், ஒரு சிறிய செயலை தினமும் தொடர்ந்து செய்து வந்தால் உடலும் உள்ளமும் நலமாக இருக்க முடியும். அதுதான் யோகா பயிற்சி. இது எளிய பயிற்சி முறை. சிறவர்கள் முதல் வயதானவர்கள் வரை அவரவர் சக்திக்கேற்றவாறு பயிற்சி பெற்று பயனடையலாம். சிறிய முயற்சியின் மூலம் ஏராளமான பலன்கைளப் பெற்று நலமுடன் வாழலாம்.

கொரோனா காலத்தில் ஏற்பட்ட பொதுமுடக்கத்தினால் பல முதியவர்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் உடல்வலி, மூட்டு வலி, பசியின்மை மற்றும் உடல் சோர்வு ஆகியவை அதிகம் ஏற்படுகிறது. இவற்றோடு மனச்சோர்வுக்கும் ஆளாகிறார்கள்.

இவற்றிலிருந்து விடுபடும் வகையில் வீட்டிலேயே முதியவர்களுக்கான யோகா பயிற்சியை டாக்டர் வி.எஸ். நடராசன் முதியோர் நல அறக்கட்டளை வழங்கி வருகிறது. இப்பயிற்சி செவ்வாய்கிழமைதோறும் காலை 11.00 - 12 மணி வரை இணைய வழியே அளிக்கப்படும்.

இந்த யோகா பயிற்சியில் இலவசமாகப் பங்கேற்க ’முதுமை எனும் பூங்காற்று’ மாத இதழின் நிர்வாக ஆசிரியர் திரு. இராஜசேகரன் மணிமாறன் அவர்களைத் தொடர்பு கொள்ளலாம். போன்: 7200519167 / 9994902173 / 044 - 48615866 / 044 - 24331866.

Комментарии

Информация по комментариям в разработке