இந்த சீக்ரெட் தெரிஞ்சா ரசகுல்லா செமையா வரும் | Rasagulla receipe in tamil | Sponge rasagulla

Описание к видео இந்த சீக்ரெட் தெரிஞ்சா ரசகுல்லா செமையா வரும் | Rasagulla receipe in tamil | Sponge rasagulla

இரசகுல்லா என்பது இந்தியாவில் பிரபலமான ஓர் இனிப்புப் பதார்த்தமாகும். இது பந்து வடிவில் சர்க்கரைப் பாகில் ஊறவைக்கப்பட்ட ஒரு வெள்ளை நிற இனிப்பாகும். இது கிழக்கு இந்தியாவைச் சேர்ந்தது. இது தங்களது பாரம்பரிய இனிப்பு என மேற்கு வங்காளத்தை சேர்ந்தது. அதனால் இதனை பெங்காலி ஸ்வீட் என்றும் பெயர் பெற்றது.
இதனை வீட்டில் தயார் செய்வது எளிதான விஷயம் தான். சரியான முறையில் இதனை தயாரிப்பது பற்றி இந்த வீடியோவில் பார்க்கலாம்.

இது போன்ற இனிப்புகள் மற்றும் அல்வா நீங்கள் பெற விரும்பினால் அல்லது உங்கள் வீட்டு விசேஷங்களுக்கு தயார் செய்ய விரும்பினால் மாஸ்டரை தொடர்பு கொள்ளவும்.
காளி ராஜ் ( அல்வா மாஸ்டர் )
போன் - 8248783040 ( ஸ்ரீவில்லிபுத்தூர்)

Ingredients :-
Pure milk - 3 litres.
vinegar - 100 ml
sugar - 1½ kg
maida - 50 gm
mineral water - as required.

rasagulla is a popular dessert in India. It is a ball-shaped white sweet soaked in sugar syrup. It is native to eastern India. It belongs to West Bengal as their traditional sweet. Hence it is also known as Bengali sweet. It is easy to prepare at home. Watch this video on how to prepare it properly.

#rasagullarecipe #begalisweet #rasagolla #rasagulla #teakadaikitchen #sweet #sweets #bakeryrasagulla #bakerysnacks #snacka #snacksrecipe ‪@TeaKadaiKitchen007‬

Комментарии

Информация по комментариям в разработке