Father Son Love: 19 ஆண்டுகளுக்கு பின் அப்பாவைத் தேடி Japan-ல் இருந்து இந்தியா வந்த மகன்

Описание к видео Father Son Love: 19 ஆண்டுகளுக்கு பின் அப்பாவைத் தேடி Japan-ல் இருந்து இந்தியா வந்த மகன்

ஜப்பானில் வசிக்கும் மகன் 19 வருட இடைவெளிக்குப் பிறகு பஞ்சாபில் வசிக்கும் தனது தந்தையுடன் மீண்டும் இணைந்துள்ளனர்.

ஜப்பானில் பிறந்த ரின் தகஹாட்டாவுக்கு சுமார் இரண்டு வயது இருக்கும் போது அவரது பெற்றோர் விவாகரத்து செய்தனர்.

அமிர்தசரஸில் வசிக்கும் சுக்பால் சிங், 2002-ஆம் ஆண்டு ஜப்பானிய பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் பிரிந்தனர்.

கடந்த 2007-இல் ஜப்பானில் இருந்து திரும்பிய பிறகு, சுக்பால் தனது மகன் மற்றும் மனைவியைத் தொடர்பு கொள்ளவில்லை.

முழு தகவல் காணொளியில்

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Japan #Punjab #FatherLove #FatherSon

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке