Tirupati | srinivasam 200rs room review | tirupati srinivasam complex | free facilities and details

Описание к видео Tirupati | srinivasam 200rs room review | tirupati srinivasam complex | free facilities and details

வணக்கம்,
கீழ் திருப்பதியில் உள்ள
சீனிவாசம் காம்ப்ளக்ஸ்,
திருப்பதி பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ளது,
இதில் 200ரூ சாதாரண ரூம்களும்,
400ரூ 600ரூபாய்
ஏசி வசதிகள் உள்ள ரூம்களும் உள்ளன,

ஒரு சில 200ரூ ரூம்களில் மட்டுமே வாட்டர் ஹீட்டர் உள்ளது..

நமது ரூமிற்கு எதிரிலேயே
அந்தந்த (ப்ளோரில்) தளத்தில் உள்ள
அனைவரும் பயன்படுத்த கூடிய
பொதுவான பெரிய
2வாட்டர் ஹீட்டர்கள் உள்ளது,
இதிலிருந்து 24 மணி நேரமும்
சுடு தண்ணீர் கிடைக்கும்
நமது ரூமில் உள்ள பக்கெட்டை பயன்படுத்தி சுடு தண்ணீர்
எடுத்துக் கொள்ளலாம்...
நமது ரூமிற்கு எதிரிலேயே இருக்கும்.....

இந்த ரூம்களை
ஆன்லைனில் மட்டுமே முன்பதிவு செய்து பயன்படுத்த முடியும்.....

ஒரு 200ரூபாய் ரூமில்
5 முதல் 6நபர்கள் வரை
தாரளமாக தங்கலாம்.....
•••••••••••••••••••••••••••••••••••••••••••••
சீனவாசம் காம்ப்ளக்ஸில்
பக்தர்கள் எத்தனை பேர் வேண்டுமானாலும்
இலவசமாக
தங்க,தூங்க,குளிக்க
கீழ்தளம் மற்றும் முதல் தளத்தில்
Common dormitory hall உள்ளது
இதை யார் வேண்டுமானாலும்
பயன்படுத்திக் கொள்ளலாம்...
இதில் 500 முதல் 1000 நபர்கள் வரை
இலவசமாக தங்குவதற்கு
இடவசதி உள்ளது....

எல்லா (ப்ளோரிலும்) தளங்களிலும்
ஆண்களுக்கு மற்றும் பெண்களுக்கென
தனித்தனியாக பொதுவான
பாத்ரூம் வசதிகள் உள்ளது...

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

இதில் முதல் தளத்தில் (ஃப்ளோரில்)
இலவசமாக
நமது பேக் மற்றும் உடைமைகளை வைத்துக் கொள்ள
லாக்கர் வசதி உள்ளது....
ஆதார் கார்டு காண்பித்து
பதிவு செய்து
லாக்கர் வசதிகளை பயன்படுத்தலாம்....

••••••••••••••••••••••••••••••••••••••••••••

இதில் முதல் தளத்தில் (ஃப்ளோரில்)
இலவச அன்ன பிரசாத வளாகம்
செயல்படுகிறது.......
காலை 10 மணி முதல்
அன்றைய கூட்டத்தைப் பொறுத்து
இரவு 10 மணி வரை
இலவசமாக சாம்பார் சாதம்
தயிர் சாதம் வழங்கப்படுகிறது....
(மாலை 3 மணி முதல் 4 மணி வரை
பிரேக் டைம்)

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

முக்கிய குறிப்பு:
நமது உடமைகளையும் பொருட்களையும் பாதுகாப்பாக
வைத்துக் கொள்ள வேண்டும்..

அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய
இடம் என்பதால்
நமது பர்ஸ் மற்றும் மொபைல் போன்களை கவனமாக வைத்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்....

குறிப்பாக நமது
மொபைல் போன்களை
சார்ஜ் போடும்போது
அதன் அருகிலேயே இருக்க வேண்டும்.....
••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

கீழ் தளத்தில்
APSRTC சுற்றுலா மையம்
செயல்படுகிறது....
இதில் குறிப்பிட்ட
கட்டணம் செலுத்தி பதிவு செய்து,
ஒரே டிக்கெட்டில்
கீழ் திருப்பதி உள்ள முக்கிய பிரதான
கோயில்களை சுற்றிப்பார்க்கலாம்...

காலை 6 மணி முதல் 12மணி வரை
சீனிவாசம் காம்ப்ளக்ஸ் வாசலிலேயே
சுற்றுலா பேருந்துகள் இயக்கப்படுகின்றன...

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

சீனிவாசம் காம்ப்ளக்ஸ்
வாசலிலேயே
திருமலைக்கு தரிசனத்திற்கு செல்வதற்கு
அதிகாலை முதலே பேருந்துகள் இயக்கப்படுகின்றன....

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

வணக்கம் மக்களே!!!
இந்த வீடியோ உங்களுக்கு பிடித்திருந்தால்

Please
Subscribe, Like,Share,and Comment,
Thank you for watching our channel..

Tirupati online Room booking video:
   • Tirupati online Room booking| how to ...  

Online Room booking website link:
https://online.tirupatibalaji.ap.gov....

•••••••••••••••••••••••••••••••••••••••••••••••

#Tirupatisrinivasamcomplex
#tirupatisrinivasamroom
#tirupati200rsroomreview
#ttd
#tirumala
#srinivasampilgrimsamenitiescomplex
#tirumalatirupati
#tirupathi
#tirupatiannaprasadam
#Tirupationlineoombooking
#onlineroombooking
#srinivasamcomplexfacilitiesanddetails
#tirupatiaccommodation


•••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

Tirumala 300rs darshan ticket booking video:
   • 300rs special entry darshan ticket bo...  

Tirumala Direct offline Room booking video:
   • Tirupati room booking | offline room ...  

Tirumala Online Room Booking video:
   • Tirumala online room booking | online...  

Tirumala virtual seva ticket booking video:
   • virtual seva ticket booking | how to ...  

Tirumala Angaprathatshanam ticket booking video:
   • Tirumala | angaprathatshanam | step b...  

Tirupati online Room booking video:
   • Tirupati online Room booking| how to ...  

Senior citizen physically challenged darshan ticket booking Video:
   • Tirumala senior citizen physically ch...  

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••

300rs special entry Darshan Ticket booking website link;
https://online.tirupatibalaji.ap.gov....

Online Room booking website link:
https://online.tirupatibalaji.ap.gov....

Angaprathatshanam ticket booking website link:
https://online.tirupatibalaji.ap.gov....

Senior citizen,physically challenged ticket booking website link:
https://online.tirupatibalaji.ap.gov....

Virtual seva tickets booking website link:
https://tirupatibalaji.ap.gov.in/#/vi...

••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••••
இது போன்ற திருப்பதி திருமலை
பற்றிய அனைத்து தகவல்களை
உடனுக்குடன் தெரிந்து கொள்ள
நமது GE INFOTEC திருப்பதி தகவல்கள்
YouTube சேனலை
   / @geinfotec  
சப்ஸ்கிரைப் செய்து
உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து
கொள்ளுங்கள்
திருப்பதி சென்று வர பயனுள்ளதாக இருக்கும்
நன்றி வணக்கம்............

THIS CHANNEL and VIDEOS DOES NOT PROMOT ANY ILLEGAL ACTIVITY

CONTENT DISCLAIMER :
THIS ALL VIDEOS PUBLISHED IN THIS CHANNEL ONLY FOR INFORMATION AND EDUCATIONAL PROPOSE ONLY NOT TO BE A TAKEN AS A PROFESSIONAL ADVICE

Комментарии

Информация по комментариям в разработке