SADHIYAH MEDIA is live

Описание к видео SADHIYAH MEDIA is live

SADHIYAH MEDIA தங்களை அன்புடன் வரவேற்கிறது.

Join this channel to get access to perks:
   / @sadhiyahmedia  

SADHIYAH MEDIA WHATSAPP COMMUNITY:-

https://whatsapp.com/channel/0029VaD4...

கனிவான வேண்டுகோள்!
தயவுகூர்ந்து ஸ்கீரீனில் குறிப்பிடப்பட்டிருக்கும் போன் நம்பருக்கு கால் செய்வதை தவிர்க்கவும்.

தங்களுக்கு தேவையான வஜீபாக்களை வீடியோவின் கமெண்ட் பாக்ஸில் பதிவிடவும். நிச்சயமாக அவைகள் கவனிக்கப்படுகின்றன மற்றும் மதிக்கப்படுகின்றன.

தல்சுமாத்,மாந்திரீகம் போன்றவைகள் ஹஜ்ரத் அவர்கள் பார்ப்பதில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

ONLINE ISLAMIC COURSES:-

தாங்களும் தங்கள் குழந்தைகளும் சிறந்த முறையில் தஜ்வீதுடன் குர்ஆன் ஓத கற்றுக் கொள்ள - Maktab என்றும்,

தொழுகை முறை,சுன்னத்தான துஆக்கள்,நாற்பது ஹதீஸ்கள், முக்கியமான 10 சூராக்கள் மனனம் (3 மாதம்) தர்பியா கோர்ஸில் இணைய - Tharbiyah என்றும்,

இஸ்லாமிய சட்டங்கள் அனைத்தையும் கற்றுக்கொள்ள முதஅல்லிமா கோர்ஸ் (1 year) - Mutha'allimah என்றும்,

குர்ஆனை மனனம் செய்திட ஹிப்ழு கோர்ஸ் - Hifz என்றும்,

முபல்லிஙா கோர்ஸில் இணைந்திட‌ (டிசம்பர் மாதம் மட்டும் அட்மிஷன் நடைபெறும்)(2 years)- Muballigah என்றும்,

KURAISHA PUBLISHERS:-

இஸ்லாமிய கிதாபுகள் வாங்க, அதன் பெயரையும்,

AL MADHARASATHUS SADHIYAH:-

மதரஸாவிற்கு உதவிட - Madarasa என்றும்,

தங்கிப் படிக்கும் ஆண்கள் மதரஸாவில் மாணவர் சேர்க்கை க்கு‌ Admission என்றும்,

TO ENCOURAGE OUR WORK :-

தாங்கள் நமது SADHIYAH MEDIA வின் தொடர் பணிகளை ஊக்குவிக்கவும்,
சேனலின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க விரும்பினால்:-
"DONATE" என்று மட்டும் டைப் செய்து,

9361565644 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் செய்யவும்.விபரங்கள் தெரிவிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.

தங்களுக்கு விபரங்கள் அனுப்பி வைக்கப்படும்,இன்ஷா அல்லாஹ்.

நேரடி அழைப்புகள் ஏற்கப்படுவதில்லை.

இப்படிக்கு,
Sadhiyah Media

Комментарии

Информация по комментариям в разработке