சிறப்பு கிராம சபை கூட்டம் தென்மேல் பக்கம் ஊராட்சி

Описание к видео சிறப்பு கிராம சபை கூட்டம் தென்மேல் பக்கம் ஊராட்சி

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்மேல்பாக்கம் ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா அன்பரசு தலைமையில , மற்றும் தனி அலுவலர், ஊராட்சி செயலாளர், வார்டு உறுப்பினர்கள்,மற்றும் கிராம பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். மேலும் அனைத்து கோரிக்கைகளும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு பின் நிறைவேற்றப்பட்டது.

Комментарии

Информация по комментариям в разработке