Surprising Secrets of Annadhaanam - அன்னதானம் பற்றி சொல்லப்படாத வாழ்க்கை ரகசியங்கள்

Описание к видео Surprising Secrets of Annadhaanam - அன்னதானம் பற்றி சொல்லப்படாத வாழ்க்கை ரகசியங்கள்

அன்னதானம் பற்றி சொல்லப்படாத வாழ்க்கை ரகசியங்கள். மஹாபாரத கிளைக்கதை - இறக்கும் தருவாயில் பீஷ்மர் சொல்லும் நீதி. சமையல் செய்யும் போதும், சாப்பாடு பரிமாறும் போதும், மனதில் எந்த கோபதாபங்கள் இருக்கக் கூடாது - அன்பு ஒன்று மட்டுமே மனதில் இருக்கணும். கோபதாபங்களிருந்தால், மனதிலுள்ள த்வேஷங்கள் உணவில் கலந்து, அது பின் அந்த உணவை சாப்பிடவரின் ரத்தத்திலேயும் கலந்து விடும்; அவர்கள் மனதிலும் கோபதாபங்கள் குடியேறி, அவர்களை நிலைகுலைய வைக்கும்.
==============================================================
Untold secrets of life. The epic Mahabharata tells the story of Bhishma's righteousness at the point of death. While cooking, while serving food, there should not be any anger in the mind - only love should remain in the mind. If there is anger, the hatred of the mind mixes with the food, and then it mixes with the blood of the one who eats the food, and anger settles in their minds and brings them to a standstill.

Комментарии

Информация по комментариям в разработке