மதிகோன்பாளையம் மாரியம்மன் திருவிழா பிரம்மாண்டமான ஊர்வலம்

Описание к видео மதிகோன்பாளையம் மாரியம்மன் திருவிழா பிரம்மாண்டமான ஊர்வலம்

#mariamman thiruvala#Modi palayam #Swami oorvalam#bhaktarakkal darshanam#மதிகேண் பாளையம் மாரியம்மன் திருவிழா முன்னிட்டு இசைக் கலைஞர்கள் சாமி வேடமிட்டு சாமி ஊர்வலம் நடைபெற்றது..

தர்மபுரி மதிகேன் பாளையம் ஸ்ரீ  முத்து மாரியம்மன் திருக்கோவிலில் மாரியம்மன் திருவிழா முன்னிட்டு செவ்வாய்க்கிழமை மாரியம்மன் க்கு கூழ் ஊற்று நிகழ்ச்சி நடைபெற்றது புதன்கிழமை மதிகேன் பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து மாவிளக்கு ஊர்வலம் தர்மபுரி கோட்டை கோவில் தெரு புரோகரா ஆபீஸ் வழியாக பெண்கள் மாவிளக்கு எடுத்துக்கொண்டு ஊர்வலமாக வந்தனர் இதில் தங்களது வேண்டுதல்களை நிறைவேற்ற வேண்டி பக்தர்கள் அழகு கூத்தையும் காவடி எடுத்தும் கரகம் எடுத்துக் கொண்டு வானவேடிக்கையுடன் ஊர்வலமாக மதிகேன்பாளையம் மாரியம்மன் கோயில் வந்தடைந்தது அதைத் தொடர்ந்து. மாரியம்மன் க்கு மாவிளக்கு வைத்து பூஜையிட்டு வழிபாடு  ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நாளான இன்று 500-க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் சுவாமி வேடமிட்டு சுவாமி ஊர்வலம் மதிகேன்பாளையம் மாரியம்மன் கோவிலில் இருந்து ஊர்வலம் தொடங்கி ஊர்வலத்தில் வாதி மேலும் பம்பாய் கரகாட்டம் ஒயிலாட்டம் குதிரை ஆட்டம் கோலாட்டம். சிவன் பார்வதி வேடமடைந்து சாமி நடனம். மாரியம்மன் பத்திரகாளி பராசக்தி வேடமடைந்து நடன நிகழ்ச்சி மற்றும் கேரளா வாதிமேளம் குதிரையாட்டம் தாரை தப்பட்டை  ட்ரம்ஸ் போன்ற எல்லோருக்கும் ஏற்பட்ட இசைக் கலைஞர்கள் மற்றும் சுவாமி விவேடமாடிந்து ஊர்வலம் மதிகேன்பாளையம் .வடிவேல் போல் டிப்போ .பெரியார் சிலை .நான்கு ரோடு. அண்ணா சிலை. உழவர் சந்தை. ப்ரோக்ர ஆபீஸ் வழியாக. ஸ்ரீ முத்துமாரியம்மன் வாகனத்தில் அலங்கரித்து ஊர்வலமாக சென்றது ஏராளமான பக்தர்கள் பொதுமக்கள். கண்டு களித்தனர். இந்த சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர்கள். ஏற்பாடுகளை செய்து இருந்தனர் இந்த ஊர்வலத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பணியில் ஈடுபட்டனர்

Комментарии

Информация по комментариям в разработке