யாரும் இல்லை என்பதால் காட்டில் சில நேரம் நிர்வாணமாக இருந்தாள்! | SATHYAMANGALAM FOREST | NATURE

Описание к видео யாரும் இல்லை என்பதால் காட்டில் சில நேரம் நிர்வாணமாக இருந்தாள்! | SATHYAMANGALAM FOREST | NATURE

WELCOME
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE | MY CHENNAL

#naturephotography
#naturevideography
#tribes
#nature
#kaliradumkadurajan
#naturelovers
#natureza
#naturesounds
#naturelover
#naturebeauty
#naturelove
#naturevideo
#naturevideos
#forest
#forestsounds
#forestguard
#forestriver
#forests
#forestry
#forestella
#tribesofindia
#tribes
#tribesculture
#tribesofnortheastindia
#tribesindia
#tribes_of_india
#tamil
#tamilnadu
#tamilnadunews
#tamilnews
#tamilstatus
#tamilsongs
#sathyamangalamforest
#sathyamangalam
#sathyamangalamtigerreserve
#kaliradumkadurajan
#veerappanforest
#veerappan
#veerappanlifestory
#veerappanstory
#veerappaninterview
#veerappanstories
#ooty
#ootyride
#ootytour
#ootyhiddenplace

அடியே என் ஆதூரமே...
அகக்காம்பெங்கும் பால்கட்டித் தெறிக்கிறது
நீ பிரிந்த வலிகள்.
வனாந்திரத் தனிமையில் விபத்துக்குள்ளானவன் போல் ...
நீ விழகிய கணங்களில் துடித்துத் திமிறியதை
உதறி உதறி அழுதது ஞாபகம்.
உறக்கமற்ற இரவுகளில் தளும்பிய துக்கம்
இன்றளவும் வடியவில்லை...
உள்ளுக்குள் சதா கேட்ட நிராதரவின் குரலுக்கு
விடுதலை தந்து சற்றேனும் மனச்சமன் கொள்ளாதா...?
சோப்பு நீர் குமிழிகளைப் போல்
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றாய் உடைவதை ...
பார்க்க முடிகிறது கேட்க முடியவில்லை.

பனிக்கட்டிகளாய் உறைந்திருக்கும்
உன் உரையாடல்களின் குளிர்ச்சியை
உற்றுப் பார்க்கத்தான் முடிகிறது
தொட்டுப் பார்க்க முடியவில்லை.
ஓர விழி கொண்டு நீ
தூரப்பார்வையில் வரையும் .....
ஓவியங்களோடு விளையாட மட்டும்தான்
முடிகிறது
உரையாட முடியவில்லை.
நீ
எங்கிருக்கிறாய்.

முளைக்கட்டிய தானியம்போல...
மனசின் அத்தனை பரப்பிலிருந்தும்
துளிர்விடும் உன் நினைவுகளை அடங்கா
ஆச்சர்யத்துடன் அதிசயிக்கிறேன் கண்ணம்மா.
வழிகாட்டுதல்களையும் ஒழுக்க விதிகளையும்
முட்டித்தள்ளி முளைவிடுவதுதான்
காதலில்லையா..?!
பெருக்கெடுத்து ஓடும் வெள்ள நேரத்து வாய்க்கால்
எங்கே உடைத்து எப்படியெப்படி வெளியேறுமென
யார் அறிவார் கண்ணம்மா..?!.
எதேச்சையாக அரும்பியதெனினும்
அது இயற்கையின் விளையாட்டென்றும்
அதிர்வுகளென்றும் நீயோ நானோ..
மறுப்பதற்கில்லையே.
இப்போதேனும் இவ்வளவு பூக்களை
கொடையளித்த இறைவனின் பாத கமலத்தில்
இடுக்கிக்கொள்ளத்தான் இத்தனையுமா
கண்ணம்மா...?!.
ஒரே வினாடியில் ஒளி தளும்பும்
நம்முடைய உரையாடல் கங்கிலிருந்து
ஆயிரமாயிரம் அகல் விளக்குகளை...
ஏற்றிக்கொள்வதன்றி வேறேதும்
வழி இருக்கிறதா கண்ணம்மா..?!.

ஒரு நாள் யாரோ கட்டிய கதையாக..
நாம் நம்முடைய அன்பைக் கடந்துவிட நினைத்தும்
மீண்டும் மீண்டும் அக்கதையில்
மூழ்கினோமே கண்ணம்மா..?!.
அது ஏனென்று இப்போதோ...
இனிவருங்காலங்களிலோ சொல்லமுடியுமென்றா நினைக்கிறாய்..?!.
நிஜத்தை நிஜமென்று ஏன்
தொடக்கத்திலேயே நாமிருவருமே
நம்பமறுத்தோம் கண்ணம்மா..?!.
ஒன்றுமே பேசாமலிருக்கிறாயே......
இந்த அமைதியும் மெளனமும்கூட நேசத்தின்
உச்சப்பட்ட கெளரவங்களா கண்ணம்மா..?!.
முன்பு நானெழுதிய முத்தத்தில்
முற்றுப்பெறாத ஓர் மோனத்தின்
இறுதி நிலை வடிவம்பற்றி எண்ணிக்கொண்டிருக்கிறாயா...?
இறுதியே இல்லாத என் நேசத்தை
எண்ணி எண்ணி நீ பின்னும்
ஒயர்க்கூடையாகிவிட ஒப்புகிறேன்
கண்ணம்மா..?!.

பழகியும் விழகியும் பக்குவமடைவதுதான்
பால் முரணா...?!
என்ன செய்துகொண்டிருக்கிறாய்....
கண்ணம்மா.

&&
களிறாடும் காடு ராஜன்🙏

&&

களிறாடும் காடு ராஜன்🙏

M : 9025115646

Комментарии

Информация по комментариям в разработке