✨ Thiruppugazh 129 – Kariya periya erumai (கரிய பெரிய எருமை), a serene devotional song offering pure devotion to Lord Murugan (முருகன்) of Pazhani (பழநி), composed by Saint Arunagirinathar (அருணகிரிநாதர்).
🎶 A soft Western-style devotional piece — male voice over graceful orchestral layers.
📜 A heartfelt prayer to the Lord — to appear at the moment of death, protect and grant His sacred feet.
🔍 Find this channel by searching @MusicTpTv
🔍 Find this song by searching Tp129(v1) or Tp129/v1
🎧 Watch in HD and use Headphones or Speakers for the best experience.
📖 சொல் விளக்கம்:
கரிய பெரிய எருமை கடவு ...
கறுத்த பெரிய எருமையைச் செலுத்தும்,
கடிய கொடிய திரிசூலன் ...
கடுமையும் கொடுமையும் கொண்ட முச்சூலம் ஏந்திய யமன்,
கறுவி யிறுகு கயிறொடு ...
கோபித்து, நெருக்கி அழுத்தும் பாசக்கயிறோடு,
உயிர்கள் கழிய முடுகி யெழுகாலம் ...
உயிர் நீங்கும்படியாக வேகமாய் எழுந்து வரும்பொழுது,
திரியு நரியு மெரியு முரிமை தெரிய விரவி யணுகாதே ...
திரிகின்ற நரியும், நெருப்பும் உரிமை கோரி, நெருங்கி அணுகாமல்,
செறிவு மறிவு முறவு மனைய ...
என் நிறைவும், அறிவும், உறவும் போன்று,
திகழும் அடிகள் தரவேணும் ...
விளங்கும் உன் திருவடிகளைத் தந்தருள வேண்டும்.
பரிய வரையி னரிவை ...
பெருமலையாம் இமகிரியின் மகளாம் பார்வதியை,
மருவ பரம ரருளு முருகோனே ...
மணந்த பரமசிவன் அருளிய முருகோனே,
பழன முழவர் கொழுவி லெழுது ...
வயல்களில் உழவர்கள், ஏர்க்காலால் உழுகின்ற,
பழைய பழநி அமர்வோனே ...
பழம்பெரும் பழநியில் வீற்றிருப்பவனே,
அரியு மயனும் வெருவ ...
திருமாலும் பிரமனும் அஞ்சி நிற்க,
உருவ அரிய கிரியை எறிவோனே ...
உருவிச் செல்லும்படி அரிதான கிரெளஞ்ச மலைமீது, வேலாயுதத்தைச் செலுத்தியவனே,
அயிலு மயிலு மறமு நிறமும் அழகு முடைய பெருமாளே.
வேலும், மயிலும், வீரமும், ஒளியும், அழகும் கொண்ட பெருமாளே.
📂 Suggested Playlists:
• Theme-wise: • Divine Glory – Murugan Thirupugal Songs
• Temple-wise: • பழநி – Palani Murugan Songs
🙏 Credits:
• Intro Motion Background – Chandresh Uike
https://www.vecteezy.com/members/chandresh...
• Lyric Motion Background – hdbacks / @hdbacks
• Outro Motion Background – VFXSAMRAT / @vfxsamrat
• Thiruppugazh Meaning by Sri Gopala Sundaram (www.kaumaram.com)
🌟 Original Content:
This Thiruppugazh song is shared exclusively on this channel. Kindly avoid any re-uploads or unauthorized use.
🛡️ [திருப்புகழ் திருவிழா] – All Rights Reserved.
Thirupugal 129, kariya periya, palani Murugan song, Thirupugal thiruvila, Musictptv, tptv, Arunagirinathar songs, kandha sasti, soorasamharam, thaipoosam, karthikai.
#thiruppugazh #murugansongs #tamildevotionalsongs #thiruppugazhlyrics #lordmurugan #arunagirinathar #thiruvannamalai #soorasamharam #sashti #kandasashti #thaipoosam #karthikai #arupadai #bakthipadalgal #arunachalaeswarar
Информация по комментариям в разработке