பாம்பாட்டி சித்தர் பாடல் (பாடல் வரிகளுடன் ) II PAAMBAATI SIDDHAR SONG II VEERAMANI KANNAN

Описание к видео பாம்பாட்டி சித்தர் பாடல் (பாடல் வரிகளுடன் ) II PAAMBAATI SIDDHAR SONG II VEERAMANI KANNAN

பாம்பாட்டி சித்தர் பாடல்

இசை அமைத்துப் பாடியவர் : வீரமணி கண்ணன்

படத் தொகுப்பு : வாரஸ்ரீ

சிவ சக்தி நாகம்மாள் டிரஸ்ட்

ஸ்ரீ ஏஜென்சிஸ்

ஸ்ரீ பக்தி

பாம்பாட்டி சித்தர் என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் பாம்பாட்டிச் சித்தர் என்று பெயர் பெற்றதாகக் கூறுவர். யோக நெறியில் குண்டலினி என்பதை பாம்பு என்ற குறியீட்டினால் குறிப்பிடுவதால், குண்டலினி யோகத்தில் சிறந்தவர் என்பதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்.

பாம்பாட்டி சித்தர் பாம்பு பிடித்து அதை ஆட்டிவைப்பது அதோடு விளையாடுவது இவற்றில் எல்லாம் அதிசிறந்தவராகத் திகழ்ந்தார்.வாழ்வின் நிலையாமை, உடலின் தன்மை, உறவின் தன்மை, உலகமாயை, நிலையானவை எவை, நிலையற்றவை எவை என்று பல்வேறு பாடல்களைப் பாடினார்.எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.

மலைத் தலங்களில் திரிந்து தவம் செய்த இவர், அதிக காலம் வசித்தது கோவை அருகில் உள்ள மருத மலையில் ‘சித்தாரூடம்’ எனும் நூலையும் எழுதியவர்.திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் மேற்குக் கோபுர வாசல் அருகே புளியங்குடி செல்லும் சாலையில், பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி பீடம் அமைந்துள்ளது.

PAAMBAATI SIDDHAR SONG

MUSIC AND SUNG BY : VEERAMANI KANNAN

VIDEO EDITING : VAARASREE

SIVA SAKTHI NAGAMMAL TRUST
SREE AGENCIES

SRE BAKTHI

Pambatti siddhar was one of the 18 siddhars, a lineage of monks or sages who lived at various time periods in India, mainly southern India. Some of his poems, roughly around 600 lines of text are available today. His poems are written in Tamil and he is famous for finishing his poems with the term 'Aadu Pambe' which literally means 'dance, o snake'. Even his poems are addressed to snakes. Some of his poems also addresses his spiritual teacher or guru. Pambatti siddhar comes from the line of saints who are believed to have possessed siddhis or supernatural powers through rigorous meditation and other spiritual exercises. He is also believed to have caught snakes and sold them for living before he ventured into his spiritual quest.

Sri Pambatti siddhar had attained the eight supernatural powers called 'Ashtamasiddhi' after performing penance for a very long time in a cave on Marudamalai, near Coimbatore in Tamil Nadu. Also he lived in places like Mahalingamalai in Vathiraayiruppu, Kollimalai, Madurai, Puliyur and Bhavani. One notable aspect of his works are the usage of common slang language to explain complex spiritual experiences and siddhis. He has a flavour for imagination and often mentions that salvation is not possible without love in one's heart. He also has performed pooja and meditated near Holy Marudha Tree (Terminalia arjuna) in Marudamalai by praying to Lord Murugan. He is believed to have attained Samadhi by practising his rigorous techniques in Sankarankoil and Vaasi Techniques in Thirukadavur, Nagapattinam District
His duration of life is believed to be 123 Years. His guru was Sattaimuni.

Комментарии

Информация по комментариям в разработке