அறுசுவை | அறுசுவை அறிவோம் | Arusuvai | Types of Tastes in Tamil for Kids

Описание к видео அறுசுவை | அறுசுவை அறிவோம் | Arusuvai | Types of Tastes in Tamil for Kids

#அறுசுவை #அறுசுவை_அறிவோம் #Learn_Tamil_for_Kids #Types_of_Tastes_in_Tamil_for_kids

அறுசுவை எனப்படுவது நம்முடைய நாக்கு அறியக்கூடிய ஆறு வகை சுவைகளாகும். பன்டைய இந்திய மருத்துவ வல்லுனர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும் சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றனர் அவை முறையே இனிப்பு, புளிப்பு, காரம், உவர்ப்பு, துவர்ப்பு மற்றும் கசப்பு எனப்படும்.

Chapters:
00:00 Intro
00:05 அறுசுவை
00:52 இனிப்புச் சுவை
01:57 புளிப்புச் சுவை
03:02 காரச் சுவை
04:07 உவர்ப்புச் சுவை
05:11 துவர்ப்புச் சுவை
06:16 கசப்புச் சுவை

ஆக்கம் : மீராபாய்
அனிமேஷன் : வெங்கடேஷ்
குரல் : மீராபாய் - சாய் வார்ஷா
#Learn_Tamil_for_Kids
Website : http://kids.sakee.in

Комментарии

Информация по комментариям в разработке