புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை | St. Joseph Litany | St. Joseph Choir, Molasur

Описание к видео புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை | St. Joseph Litany | St. Joseph Choir, Molasur

#stjoseph, #Praththanai, #punitha_soosaiyappar, #stjosephlitany, #litany, #molasur, #stjosephchoir,#yearofstjoseph, #year_of_st_Joseph,#joseph, #Tamil, #st_Joseph_Litany_in_Tamil, #st_Joseph, #punitha_soosaiyappar_prathanai, #Punitha_Soosaiyappar_Mandrattu_Malai, #புனித_சூசையப்பர்ம_ன்றாட்டு_மாலை, #St_Joseph_Choir

Subscribe to SJC Choir Channel - https://www.youtube.com/c/ChoirSJCMol...

புனித சூசையப்பர் மன்றாட்டு மாலை | Punitha Soosaiyappar Mandrattu Malai | St. Joseph Litany in Tamil | St. Joseph Choir, Molasur

சுவாமி கிருபையாயிரும்
கிறிஸ்துவே கிருபையாயிரும்
சுவாமி தயவாயிரும்
கிறிஸ்துவே பிராத்தனை கேட்டறுளும்

பரத்தை படைத்த பிதா சர்வேசுர
எங்களை தயைபண்ணி இரட்சியும்
உலகத்தை மீட்ட சுதன் தேவ
எங்களை தயைபண்ணி இரட்சியும்

இஸ்பிரித்து சாந்து சர்வேசுர
எங்களை தயைபண்ணி இரட்சியும்
தமதிரித்துவ ஏக சர்வேசுர
எங்களை தயைபண்ணி இரட்சியும்

புனிதம் நிறைந்த மாமரியே
புனிதம் நிறைந்த சூசையப்பரே
தாவீது அரசரின் புத்திரனே
-* எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

முதுபெரும் தந்தையர் மகிமையே
தேவத்தாயாரின் பர்தாவே
கன்னி மரியின் காவலனே - *எங்

தேவகுமாரனின் தகப்பனே
இறைமகன் இயேசுவை காத்தவரே
திருக்குடும்பத்தின் தலைவரே - *எங்

நீதிமானாகிய சூசையப்பரே
விரத்தறன சூசையப்பரே
விவேகமுடைத்தன சூசையப்பரே - *எங்

தைரியசாலியான சூசையப்பரே
கீழ்படிதலுள்ள சூசையப்பரே
பிரமாணிக்கமுள்ள சூசையப்பரே - *எங்

பொறுமையின் கண்ணாடியே
தரித்திரத்தின் அன்பனே
தொழிலாளர்களின் மாதிரியே - *எங்

இல்லறவழ்கையின் அபரணமே
கன்னிகைகளின் காவலனே
குடும்பங்களுக்கு ஆதரவே - *எங்

துன்பப்படுவோரின் ஆறுதலே
வியாதிகரர்களின் நம்பிக்கையே
மரிக்கிறவர்களின் பாதுகவளே - *எங்

திருச்சபையின் பாதுகவளே
சமாதானத்தின் தந்தையே
எங்கள் பங்கின் காவலரே - *எங்

உலகத்தின் பவங்களைபோக்கும்
உத்தம செம்மறி புருவயம்
உன்னத இயேசு கிறிஸ்துவே
எங்கள் பாவங்களை போக்கியருளும்

உலகத்தின் பவங்களைபோக்கும்
உத்தம செம்மறி புருவயம்
உன்னத இயேசு கிறிஸ்துவே
எங்கள் பிராத்தனை கேட்டருளும்

உலகத்தின் பவங்களைபோக்கும்
உத்தம செம்மறி புருவயம்
உன்னத இயேசு கிறிஸ்துவே
எங்களை தயைபண்ணி இரட்சியும்

Комментарии

Информация по комментариям в разработке