நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பிரவேசம்

Описание к видео நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பிரவேசம்

நாட்டரசன்கோட்டை ஸ்ரீ கண்ணுடையநாகியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 23/04/23 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறுகிறது.

அதை முன்னிட்டு இன்று (20/04/23)யாக பூஜை தொடக்கமாக யாகசாலை பிரவேசம் வரும் நிகழ்வு

தொடர்ந்து ஆறு கால பூஜைகள் நடைபெற்று கும்பாபிஷேகம் (23/04/23 ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும்

Комментарии

Информация по комментариям в разработке