இனிய புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள்! வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், மற்றும் வெற்றிகள் நிரம்பட்டும்!

Описание к видео இனிய புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள்! வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், மற்றும் வெற்றிகள் நிரம்பட்டும்!

இனிய புத்தாண்டு 2025 வாழ்த்துக்கள்! உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், மற்றும் வெற்றிகள் நிரம்பட்டும்!
உலகம் முழுக்க இருக்கும் நேர வித்தியாசத்தால் புத்தாண்டு வெவ்வேறு நேரத்தில் பிறப்பதை போல ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பாரம்பரிய பழக்கங்கள் இந்த புத்தாண்டு (New Year) ஜனவரி 1 ஆம் தினத்தன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இது பொதுவாக எல்லா நாட்டிலும் கடைபிடிக்கப்படும் ஒன்றுதான். நள்ளிரவில் வானவேடிக்கைகளை நிகழ்த்தி ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்து சொல்வார்கள்.

Комментарии

Информация по комментариям в разработке