5 பெருமாள் , 9 நரசிம்மர் ஒரே மலையில் , Avaniyapuram nava Narasimhar Temple | D7STUDIO - Dinesh

Описание к видео 5 பெருமாள் , 9 நரசிம்மர் ஒரே மலையில் , Avaniyapuram nava Narasimhar Temple | D7STUDIO - Dinesh

#Narasimhar #avaniyapuram #ahobilam
#Narasimhar #avaniyapuram #ahobilam #d7studio

5 பெருமாள் , 9 நரசிம்மர் ஒரே மலையில் , Avaniyapuram nava Narasimhar Temple | D7STUDIO -Dinesh


map location : Sri Lakshmi Narasimmar Temple
Avaniyapuram, Tamil Nadu 604503
https://maps.app.goo.gl/1JQBPJfPhJwd7...


Join this channel to get access to perks:
   / @d7studio16  

Help & Support
நமது சேனளுக்கு ஏதாவது உதவி செய்ய நினைத்தால் கிழ உள்ளது UPI ID மூலம் செலுத்தலாம் 👇👇🙏🏻🙏🏻

D7STUDIO
S.Dinesh
UPI ID : 9043523777ybl@ybl
Thanks For Support 🙏🏻

D7STUDIO-Dinesh🌐📷

-----------------------------------------------------------------------------
Social Media 👇👇👇👇👇👇👇 Following

Facebook - https://www.facebook.com/profile.php?...

Instagram - / d_7studio

Twitter - / d7studio1
------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

Hi Frds அனைவருக்கும் வணக்கம்
இது போல Videos பார்க்க Our Channel Subscribe பண்ணிக்கோங்க




ஸ்ரீரங்கம், திருப்பதி, சோளிங்கர், காஞ்சீபுரம் இவற்றுடன் ஆவணியாபுரமும் சேர்ந்து பஞ்சஷேத்திர தலமாகவும் லட்சுமி நரசிம்மர் திருக்கோவில் விளங்குகின்றது.

ஆவணி என்பது மாதம் மட்டுமல்ல; இதற்கு சிங்கம் என்ற பொருளும் உள்ளது. இத்தலத்தில் உற்சவர் திருமால், லட்சுமி, கருடன், மலையின் பாறை கூட சிங்கமுகத்தில் தான் காட்சி தருகின்றன. இதன் காரணமாகவே இத்தலம் ஆவணியாபுரம் என்ற பெயரால் வழங்கப்பட்டு வருகின்றது.

சுவாதித் திருநாளன்று, பிருகு முனிவருக்கு ஓராயிரம் சூரியன் சுடரொளியாய் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். இதனால் மனம் மகிழ்ந்த பிருகு முனிவர், ‘இத்தலத்தில் நின்ற, கிடந்த கோலத்தையும் காட்டியருள வேண்டும்’ என்று நரசிம்மரை வேண்டினார். அதன் பொருட்டு மலையுச்சியில் திருப்பதி வெங்கடேசப் பெருமாளாக, காஞ்சீபுரம் வரதராஜப் பெருமாளாக, திருவரங்கம் ரங்கநாதராக, சோளிங்கர் யோகநரசிம்மராக திருக்காட்சி நல்கினார். இதன்மூலம் பஞ்ச திருத்தலம் ஒரு சேர உருவானது.


திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு வட்டத்தில், ஆவணியாபுரம் அமைந்துள்ளது. ஆரணி - வந்தவாசி சாலையில், ஆரணியில் இருந்து கிழக்கே 15 கி.மீ., வந்தவாசியில் இருந்து மேற்கே 26 கி.மீ., செய்யாறுக்கு தென்மேற்கே 18 கி.மீ., சென்னைக்குத் தென்மேற்கே 130 கி.மீ. தொலைவில் இருக்கிறது ஆவணியாபுரம்.

நவநரசிம்ம ஸ்தலம்
லக்ஷ்மி நரசிம்மர் டெம்பிள்

பேருந்து: சேத்துப்பட்டு, செய்யாறு, ஆரணி, வந்தவாசி முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

முகவரி:
ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்
ஆவணியாபுரம், திருவண்ணாமலை-604504.

Комментарии

Информация по комментариям в разработке