How to Study? Reading Silently or Reading out Aloud

Описание к видео How to Study? Reading Silently or Reading out Aloud

எப்படி படிப்பது? அமைதியாகப் படிப்பதா இல்லை வாய் விட்டு சத்தமாக படிப்பதா?
நீங்கள் படிக்கும் போது சத்தமாக படிக்கிறீர்களா அல்லது அமைதியாக படிக்கிறீர்களா?
இந்த இரண்டு பாணிகளில் எது சிறந்த படிக்கும் முறை?
சத்தமாக வாசிப்பதன் நன்மைகள் என்ன?
அமைதியாக வாசிப்பதால் ஏற்படும் நன்மை தீமைகள் என்ன?
இந்த இரண்டு முறைகளின் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றியது இந்த வீடியோ.
சரியான முறையில் படிக்க எதை பின்பற்ற வேண்டும் என்பதை இந்த காணொளியை பார்த்து உங்களால் தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.

While studying do you read aloud or read silently?
Which is better out of these study styles?
What are the benefits of reading aloud?
What are the pros and cons of reading silently?
This video is about the advantages and disadvantages of both these methods.
You will be able to understand clearly which is the right method to study.

Learn “How to study 3 times faster” from the Guinness World record holder on memory, Aravind Pasupathy.

எப்படி 3 மடங்கு வேகமாக படிப்பது?

3 Hour Live Class www.brainodad.in

Topics of the Live Class

🧠Brain Rule 1: How to upload massive data into your brain.🎬
🧠Brain Rule 2: How to boost interest😍 in studies.
🧠Brain Rule 3: How to laser 🎯focus.
🧠Brain Rule 4: A trick to never forget what you study.🎓
🧠Brain Rule 5: Amazing Guinness World Record Study Trick.🏆
🧠21 Day Study Plan.📆

WhatsApp number: 0091 90471 22250

https://brainodad.in/

  / brainodad  

  / brainodadtamil  

This video has been uploaded by Aravind Pasupathy, a Study Smart coach and Guinness world record holder on memorizing 270 numbers in one minute time.

Комментарии

Информация по комментариям в разработке