Malarum Bhoomi | Valar Solai |05 02 2019| Epi 3022 |வெள்ளாடு மற்றும் பரண்மேல் ஆடு வளர்ப்பு குறித்து

Описание к видео Malarum Bhoomi | Valar Solai |05 02 2019| Epi 3022 |வெள்ளாடு மற்றும் பரண்மேல் ஆடு வளர்ப்பு குறித்து

Thats Programme May Be Related To The Agriculture Cultivation .Agriculture was the key development in the rise of sedentary human civilization, whereby farming of domesticated species created food surpluses that nurtured the development of civilization.

Makkal Tv Malarumboomi | Valarcholai

மலரும்பூமி | வளர் சோலை| ஆடு வளர்ப்பு
அன்பார்ந்த உழவர் பெருமக்களே,
கால்நடை வளர்ப்பு தற்போது நல்ல வருமானம் தரும் தொழிலாக உள்ளது. அதிலும் ஆடுகள் வளர்ப்பு மற்ற கால்நடைகள் காட்டிலும் அதிக வருவாய் தரக்கூடியதாக உள்ளது பல உழவர்களின் கருத்தாகும்.ஆடுகளின் வளர்ப்பின் பரிந்துரைக்க தொழில்நுட்பங்களை கடைபிடித்தால் மட்டுமே ஆடுகள் வளர்ப்பில் வெற்றியை பெற முடியும். மேலும் புதிதாக ஆடுகள் வாங்கும் உழவர்கள் கவனமுடன் இருக்க வேண்டும். இன்றைய நிகழ்ச்சியில் பரண்மேல் வெள்ளாடு வளர்ப்பு, சேலம் கருப்பி குறித்து ஆலோசனைகளை வழங்குகிறார்.

மருத்துவர். ரமேஷ்
தொழில்நுட்ப அலுவலர்
வேளாண்மை அறிவியல் நிலையம்
கிருஷ்ணகிரி.

Комментарии

Информация по комментариям в разработке