Super El nino வருவது நிச்சயம் !! | Poovulagin nanbargal Sundarrajan

Описание к видео Super El nino வருவது நிச்சயம் !! | Poovulagin nanbargal Sundarrajan

#superelnino #oceantemperature #wmo #climatechange #netcarbonemission

சூரியனிடமிருந்து பூமிக்கு வரும் வெப்பம் திரும்ப வளிமண்டலத்துக்குச் செல்வது குறைந்து வருகிறது. வெப்பத்தை அதிகம் உள்வாங்கும் பெருங்கடல்கள் வேகமாகச் சூடாகின்றன. இதன் தாக்கம் என்ன என்பது குறித்து விளக்குகிறார் பொறியாளர் கோ.சுந்தர்ராஜன்.

தமிழகம் சந்திக்கும் முக்கிய சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பான ஒட்டுமொத்த புரிதலை உருவாக்க ஓர் முயற்சி.

Follow us on:

YouTube:    / @poovulagu  
Facebook:   / poovulagu.org  
Instagram:   / poovulagin_nanbargal  
Twitter:   / poovulagu  
Facebook:   / poovulagudotorg  
Facebook Group:   / poovulagu  

Комментарии

Информация по комментариям в разработке