படுக்கை அறை வாஸ்து | பெட்ரூம் வாஸ்து | Bedroom Vastu Tamil | கட்டில் எந்த திசையில் போட வேண்டும்

Описание к видео படுக்கை அறை வாஸ்து | பெட்ரூம் வாஸ்து | Bedroom Vastu Tamil | கட்டில் எந்த திசையில் போட வேண்டும்

Bedroom Vastu Tamil - Bedroom Vastu Tips in Tamil - cot direction as per vastu - cot position in bedroom as per vastu - cot position as per vastu - head position while sleeping direction

படுக்கை அறை வாஸ்து - பெட்ரூம் வாஸ்து

தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் -    • தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்...  
எளிய வாஸ்து பரிகாரங்கள் | வாஸ்து தோஷ பரிகாரம் | Vastu Pariharangal -    • எளிய வாஸ்து பரிகாரங்கள் | வாஸ்து தோஷ ...  

1. கணவன் - மனைவி:

தம்பதிகள் உறங்க சிறந்த அறை எது?

• வீட்டின் தென்மேற்கு மூலை அறை(நிருதி மூலை)(SOUTH WEST CORNER ROOM)

தம்பதிகள் தவிர்க்க வேண்டிய அறைகள் எது?

• வீட்டின் வடகிழக்கு(ஈசான்ய மூலை) மற்றும் தென்கிழக்கு மூலை(அக்னி மூலை) அறைகளில் தம்பதிகள் உறங்கும் படுக்கையறை கட்டாயம் அமைக்கக் கூடாது.

தென்மேற்கு மூலை அறையில் எந்த இடத்தில் கட்டில் போட வேண்டும்? கட்டில் எந்த திசையில் வைக்க வேண்டும்?

• தென்மேற்கு மூலை அறையில் தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு பகுதியில் கட்டில், மெத்தை, பாய் பேட்டுப் படுப்பது மிக சிறப்பு.(SOUTH WEST, WEST & NORTH WEST PORTION OF SOUTH WEST CORNER ROOM)

எந்த சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்? கட்டில் எந்த திசையில் போட வேண்டும்?

• தென்மேற்கு மூலை அறையின் தெற்கு அல்லது மேற்கு சுவற்றை ஒட்டி படுக்கை/கட்டிலை போடவேண்டும்(COT TOUCHING WEST OR SOUTH WALL OF SOUTH WEST CORNER ROOM)

• கண்டிப்பாக கிழக்கு மற்றும் வடக்கு சுவற்றை ஒட்டிப் போடக் கூடாது.(COT SHOULD NOT TOUCH EAST OR NORTH WALLS )

2. குழந்தைகள் மற்றும் பெரியவர்கள்:

• வீட்டின் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வடகிழக்கு மூலையில் உள்ள அறையை படுக்கையறையாக பயன்படுத்துவது நல்லது.(NORTHEAST CORNER ROOM)

3. கன்னி பெண்கள்:

• வீட்டின் கன்னி பெண்கள் வடமேற்கு மூலையில் உள்ள அறையை படுக்கையறையாக பயன்படுத்துவது நல்லது. விருந்தினர்கள் வந்தால் அவர்களும் இந்த அறையை படுக்கையறையாக உபயோகிக்கலாம்.(NORTH WEST CORNER ROOM)

4. விருந்தினர்கள் :

வீட்டிற்கு விருந்தினர்கள் வந்தால் வடமேற்கு மூலையில் உள்ள அறையையோ அல்லது தென்கிழக்கு மூலையில் உள்ள அறையையோ விருந்தினர்கள் படுக்கையறையாக உபயோகிக்கலாம்.(SOUTH EAST OR NORTH WEST CORNER ROOM)

தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்களா!! சித்தர்கள் ரகசியம் -    • தூங்குவதில் இவ்வளவு ஆச்சரியமான விஷயங்...  
எளிய வாஸ்து பரிகாரங்கள் | வாஸ்து தோஷ பரிகாரம் | Vastu Pariharangal -    • எளிய வாஸ்து பரிகாரங்கள் | வாஸ்து தோஷ ...  

#aalayamselveer #bedroomvastu

Комментарии

Информация по комментариям в разработке