விநாயகர் சதுர்த்தி 2024 | விநாயகர் சதுர்த்தி சிறப்புகள் ! #ganesh #விநாயகர்சதுர்த்தி #சதுர்த்தி
விநாயகப் பெருமானை, அவரவர் நட்சத்திரத்திற்கேற்ப
ஆனைமுகனை கீழ்கண்டவாறு அலங்கரித்து வழிபட்டால் விநாயகர் அருள் பூர்ணமாகக் கிடைக்கும்.
அஸ்வினி - வெள்ளிக்கலசம், தங்கக்
கிரீடம் அறுகம்புல் மாலை.
பரணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
கிருத்திகை - வெள்ளிக் கவசம், தங்கக் கிரீடம்.
ரோகிணி - சந்தன அலங்காரம், தங்கக் கிரீடம்.
மிருகசீரிஷம் - கஸ்தூரி / மஞ்சள் அலங்காரம், அறுகம்புல் மாலை.
திருவாதிரை - தங்கக் கிரீடம், அறுகம்புல் மாலை
புனர்பூசம் - சந்தன அலங்காரம், அறுகம்புல் மாலை.
பூசம் - கஸ்தூரி மஞ்சள், தங்கக் கிரீடம், அன்னம்.
ஆயில்யம் - உங்கள் விருப்பப்படி அலங்காரம் அருகம்புல் மாலை.
மகம் - உங்கள் விருப்பப்படி
அலங்காரம், அருகம்புல் மாலை
பூரம் - உங்கள் விருப்பப்படி
அலங்காரம், அருகம்புல்
மாலை
உத்திரம் - திருநீறு
அலங்காரம், அருகம்புல்
மாலை.
ஹஸ்தம் - சந்தன
அலங்காரம், அருகம்புல்
மாலை.
சித்திரை - வெள்ளி கவசம்.
அறுகம்புல் மாலை.
சுவாதி - தங்கக் கிரீடம்,
அருகம்புல மாலை.
விசாகம்- திருநீறு
அலங்காரம்.
அனுஷம்- கஸ்தூரி மஞ்சள்
அலங்காரம், தங்கக் கிரீடம்,
அறுகம்புல் மாலை, ரோஜா
மாலை.
கேட்டை - தங்கக் கிரீடம்,
திருநீறு அலங்காரம்,
அறுகம்புல் மாலை.
மூலம் - சந்தன அலங்காரம்,
அறுகம்புல் மாலை.
பூராடம்- தங்கக் கிரீடம்,
திருநீறு அலங்காரம்,
விநாயகஆறுகம்புல் மாலை.
உத்திராடம்- அறுகம்புல்
மாலை.
திருவோணம்- சுவர்ணம்,
அறுகம்புல் மாலை.
அவிட்டம் - மலர் அலங்காரம்,
வெள்ளிக் கவசம்.
சதயம் - குங்கும
அலங்காரம், வெள்ளிக் 89
கவசம்.
பூரட்டாதி- தங்கக் கிரீடம்,
அன்னம், அருகம்புல் மாலை.
உத்திரட்டாதி- ரோஜா மாலை
அலங்காரம்.
ரேவதி- வெள்ளிக் கவசம்,
மலர் அலங்காரம், அருகம்புல்
மாலை.
WhatsApp என் +91 9952991118
Subscribe to "Rajayogam" for new videos.
Dr.K.Ram Ph.D(USA),
Rajayogam,
Ph: +919952991118, +919840160068
Follow us:
Facebook: / rajayogamdrkram
Twitter: / drrajayogam
Instagram: / rajayogam_o. .
LinkedIn: / rajayogam. .
YouTube:https://www.youtube.com/channel/UCr29
Информация по комментариям в разработке