யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வுகளில் தொகுப்பு -பகுதி -1(கனடா-JUAA ஏற்பாடு)

Описание к видео யாழ்ப்பாணப் பல்கலைக்கழத்தில் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்வுகளில் தொகுப்பு -பகுதி -1(கனடா-JUAA ஏற்பாடு)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 50 வது ஆண்டு பொன்விழா, கனடா வாழ் யாழ்ப்பாணப் பல்கலைக்கழ பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் "பல்கலைச் சங்கமம்" என்னும் தலைப்பில் கலை, கலாச்சார, இன்னிசை நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக கடந்த மே 26,2024 அன்று கனடாவில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சிகளின் தொகுப்பு இங்கு வழங்கப்படுகின்றது. இது முதற்பகுதியாகும். இக்காணொளியினை முழுமையாகப் பாருங்கள். உங்களின் காத்திரமான கருத்துக்களை COMMENTS BOX இல் பதிவிடுங்கள். இதுவரை அலை ஓசையினை SUBSCRIBE செய்யாதவர்கள் தயவு செய்து SUBSCRIBE செய்வதுடன் ஒரு LIKE இணையும் போட்டுவிடுகளேன்.

Комментарии

Информация по комментариям в разработке