Coconut leaf backdrop decoration| Eco friendly decoration| Leaf craft/ DIY/ Uyirman/ VK robin

Описание к видео Coconut leaf backdrop decoration| Eco friendly decoration| Leaf craft/ DIY/ Uyirman/ VK robin

இன்றைய உலகில் மனிதர்களாகிய எங்களது மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் எல்லாமே அதிகளவு பிளாஸ்ரிக், பொலித்தீன் கழிவுகளை சூழலில் விதைப்பவையாகவே உள்ளன. எனவே இவ்வாறான இயற்கையான அலங்காரங்கள் குறைந்த செலவிலும், மிகவும் அழகுமிக்கதாகவும் காணப்படுவதோடு, சூழலுக்கும் எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாதனவாகும். இவ்வாறான இயற்கை அலங்காரங்களை உங்கள் இல்லங்களின் மங்கள நிகழ்வுகளை அலங்கரித்திட எம்மைத் தொடர்புகொள்ளுங்கள்.
#Ecofriendly#decoration#uyirman

இந்த குருத்தோலை அலங்கார வேலையினை சிறப்புற வடிவமைத்தவர்கள். கார்த்திக், சீலன், றொபின். இது ஒரு கூட்டுழைப்பு.
அனைவருக்கும் நன்றிகள்.

உயிர்மண்
வட்ஸப் :- 0778091344

Комментарии

Информация по комментариям в разработке