நடப்பதெல்லாம் தலைவிதியால் தானா? அல்லது சுயேச்சை, சொந்த திடசித்தம் உள்ளதா? ரமண மகரிஷி விளக்குகிறார்.

Описание к видео நடப்பதெல்லாம் தலைவிதியால் தானா? அல்லது சுயேச்சை, சொந்த திடசித்தம் உள்ளதா? ரமண மகரிஷி விளக்குகிறார்.

DESTINY & FREE WILL ~ தேவராஜ முதலியாரின் "தினம் தினம் பகவானுடன்", சுவாமி ரமணானந்த சரஸ்வதியின் "ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்". இந்த புத்தகங்களில் மகரிஷி விளக்குகிறார் : வாழ்க்கையில் நடப்பது தலைவிதியால் மட்டும் தானா? அல்லது மனிதருக்கு சொந்த மனத் திட்பம், சுயாதீனம், சுயேச்சை ஏதாவது இருக்கிறதா?
தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.

Комментарии

Информация по комментариям в разработке