நூல் நயம் Podcast வென்வேல் சென்னி பகுதி 1 வேண்மாமின் வீரம் Epi No 46

Описание к видео நூல் நயம் Podcast வென்வேல் சென்னி பகுதி 1 வேண்மாமின் வீரம் Epi No 46

வென்வேல் சென்னி நூல் நயம் Podcast.
இதுவரை எழுதப்படாத மௌரிய பேரரசன் சாம்ராட் அசோகனுக்கும் தமிழகத்தின் மூவேந்தர்களுக்கும் கி.மு 261 நடைபெற்ற பெரும் போரே வென்வேல் சென்னி புதினம். மோரியரின் தமிழக படையெடுப்பிற்கும் மூவேந்தர்கள் மற்றும் வேளிர்கள் சேர்ந்து மொழிபெயர் தேசத்தில் நிலை நிறுத்தி இருந்த தமிழக கூட்டுப் படைகள் மௌரியரை தடுத்து நிறுத்திய பெரும் போருக்கும் வரலாற்றில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.
கலிங்க போர் நடைபெற்ற பிறகு ஒன்றரை ஆண்டு காலம் கழித்தே அசோகன் தனது 'தம்மா' மதக் கொள்கையை அறிவித்தான். அசோகன் கலிங்கப் போரை முன்னெடுத்தது முதல் அவனது பௌத்த மதமாற்றம் நடைபெறும் வரை இடைப்பட்ட காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற பெரும் போரே வென்வேல் சென்னிபுதினம்.
Tune in to the Venvel senni Nool nayam Podcast for new episodes every Tuesday, Thursday and Saturday!
Follow Tharini's Nool Nayam podcast on Instagram :
nool_nayam_podcast_by_tharini
Spotify: https://open.spotify.com/episode/6LEZ...
YouTube link:    / @noolnayampodcast  
#Venvelsenni #tamilnovelsaudiobook #tamilnovelsonline #cholas #cholasareback #noolnayam

Комментарии

Информация по комментариям в разработке