மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்…???

Описание к видео மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்…???

ஜோதிடத்தில் பனிரெண்டு ராசிகள், 27 நட்சத்திரங்கள் உள்ளன. நாம் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே ஜென்ம நட்சத்திரம் எனப்படுகிறது. நமது நட்சத்திரத்திற்கும் வாழ்விற்கு தொடர்பு உள்ளதாக ஜாதக புராணத்தில் கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு அதிதேவதை உள்ளனர்கள். அவர்களை வணங்கினால் அதிர்ஷ்டமும் வாழ்க்கையில் வளமும் கிடைக்கும் என்பது நம்பிக்கை....

Комментарии

Информация по комментариям в разработке