தூக்கி வீசும் பொருள்களிலிருந்து ஏராளமான Products ... மாதம் 10 லட்சம் ரூபாய் பிசினஸ்!

Описание к видео தூக்கி வீசும் பொருள்களிலிருந்து ஏராளமான Products ... மாதம் 10 லட்சம் ரூபாய் பிசினஸ்!

#teacup #NoPlastic #organic_containers

பிளாஸ்டிக் பொருள்களைத் தவிர்க்கும் விதமாக, தமிழ்நாடு அரசு மீண்டும் மஞ்சப்பை கலாசாரத்தை ஊக்குவித்து வருகிறது. ஆனால், புற்றீசல் போல சமூகம் முழுவதும் பரவிக் கிடக்கும் பெரும்பாலான பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்று இருப்பதில்லை. அந்தக் குறையைப் போக்கும் விதமாக, கோயம்புத்தூர் மத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த கல்யாண்குமார், எளிதில் மட்கக்கூடிய அரிசி தவிடு, வைக்கோல், பருத்தி, வாழை இலை, கரும்பு, சுக்குச் சக்கைகள் மூலம் டம்ளர், ஸ்பூன், உணவுப் பொருள்களுக்கான ‘பேக்கேஜிங் கன்டெய்னர்’களைத் தயாரிக்கும் இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறார். அதுகுறித்து விளக்குகிறது இந்த காணொலி....

தொடர்புக்கு,
கல்யாண்குமார்: 95977 15496


Credits

Reporter: Guruprasad | Camera: T.Vijay | Edit: V.Sridhar |
Producer: M.Punniyamoorthy

Комментарии

Информация по комментариям в разработке