What is UNIVOTEC? | what will do after A/L | Degree programs of univotec | Detailed explanation

Описание к видео What is UNIVOTEC? | what will do after A/L | Degree programs of univotec | Detailed explanation

தமிழ் பேசும் மாணவர்களுக்கு A/L க்கு பின்னர் உயர்கல்வியை தொடர்வது தொடர்பில் போதிய விளக்கம் , வழிகாட்டுதல் என்பன சரியாக கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை ஆகும். பல்கலைக்கழகங்களை தவிர்த்து வேறு என்ன செய்யலாம் என்பது பற்றி யாரும் தெளிவூட்டுவதில்லை.
உயர்தர பெறுபேறுகளின் பின்னர் என்ன செய்யலாம்? என யோசிக்கும் மாணவர்களுக்கு வழிகாட்டும் வகையில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.

Like , share செய்து எமது சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.

நீங்கள் பகிர்வதால் யாராவது ஒருவர் பயனடையலாம்.

சந்தேகம் மேலதிக விளக்கங்களுக்கு ETech Academy Admin யை தொடர்புகொள்ளுங்கள்.
Contact - 076 60 44 362

#univotec #degreecourses #whatisunivotec #uovt #MOE #NIE #AFTERAL #alguidlines #worksinetech
#aptitudeExam #afterAL #Howapplyaptitudeexam #whatisaptitudeexam #universityapplymethod

Комментарии

Информация по комментариям в разработке