என் கண்ணில் பாவையன்றோ | ramani chandran | rc tamil audio novels | tamil novels audiobooks | tamil

Описание к видео என் கண்ணில் பாவையன்றோ | ramani chandran | rc tamil audio novels | tamil novels audiobooks | tamil

   • என் கண்ணில் பாவையன்றோ | ramani chandr...  
ரமணிசந்திரனின், "என் கண்ணில் பாவையன்றோ" RJ சுஜாவின் குரலில்...
1980 களில் இயற்றப்பட்டக் காவியம் இது . சிரிப்பும் துடிப்புமாக இருக்கும் அனுசுயாவின் வாழ்க்கையில் போராட்டங்களுக்குக் குறைவே இல்லை. ஆனால் அதிலும் தலை நிமிர்ந்து நிற்கும் அவளுக்கு சித்தரஞ்சனோடு சொர்க்க வாழ்க்கை கையெட்டும் தூரத்தில் நிற்கிறது.
அந்த நிலையிலிருந்து அதலப் பாதாளத்துக்கே தள்ளப் படுகிறாள் அனு -ஒரு பெண்ணினால்.
காப்பாற்றப் படுகிறாள் இன்னொரு பெண்ணினால்.
பழையபடி சிரித்துப் பழகும் அனு சித்தரஞ்சனுக்குக் கிடைப்பாளா?

ரமணிசந்திரன்.



To read in kindle: https://amzn.in/d/5uoymtl

#ramanichandrantamilaudionovels
#tamilaudionovels
#tamilnovelsaudiobooks
#ramanichandrannovels
#tamilnovelsaudio
#ramanichandrantamilnovelsaudio
#ramanichandrantamilnovels
#rcnovelsaudio
#ramanimanovels
#ரமணிசந்திரன்
#ramanichandrantamilnovelsaudiobooks
#ramanichandrannovelsaudiobooks
#ramanichandrannovelaudiobook
#tamilaudionovels #tamilaudiobooks
#audiobooksintamil
#audionovels
#audiobooks
#tamilaudionovels
#tamilvoiceover
#tamilnovelsonline

Комментарии

Информация по комментариям в разработке