ஃபைப்ராய்ட் கட்டிகளை வென்றிடும் ஆரோக்கியமான வாழ்க்கை

Описание к видео ஃபைப்ராய்ட் கட்டிகளை வென்றிடும் ஆரோக்கியமான வாழ்க்கை

பெண்களின் கருப்பையில் வைட்டமின் டி ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் சில வகையான ஈஸ்ட்ரோஜன் சீற்றத்தினால் பெண்களுக்கு கருப்பை சார்ந்த கட்டிகள் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சினைகள், வயிற்று வலி, அதீத உதிர போக்கு போன்ற பல உபாதைகளினால் பல பெண்கள் சிரமத்தை எதிர்கொள்கிறனனர்.

வைட்டமின் D அதிகரிக்கும் உணவு வகைகளை தரும் வாழ்வியல் மாற்றங்கள், சூரிய ஒளி சருமத்தில் ஊடுவ செய்வது, மற்றும் மினரல்கள் நிறைந்த பச்சை காய்கறிகள், பழங்கள், பால் பொருட்கள் மீன், முட்டை போன்ற உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்திடும் அன்றாட உணவுகளை எடுத்து கொள்வதன் மூலமாக ஃபைப்ராய்டுகள் முற்றிலுமாக குணமாகி அதன் அச்சம் தவிர்த்து ஆரோக்கியம் நிறைந்து வாழலாம்.
Dr. Jeya roopa, B.S.M.S, M.D
Medical director
Shree varma ayurveda hospitals
Phone: 9994244111 / 9994211666
Email: [email protected]
Embark on a holistic odyssey with shreevarma ayurveda!
Your path to wellness begins here.

#ஃபைப்ராய்ட்க்கட்டிகள் #பெண்கள்ஆரோக்கியம் #கருப்பைஆரோக்கியம் #விடியும்ஆரோக்கியம் #இயற்கைஉணவு #சூரியஒளிஉள்ளுணர்வு #நோய்தடுப்பு #ஆரோக்கியவாழ்வு #மாதவிடாய்நலன்
#FibroidHealth #WomenWellness #UterineHealth #VitaminDDeficiency #HealthyLiving #NaturalRemedy #HormonalBalance #HealthyDiet #SunlightTherapy #HolisticWellness


(ஃபைப்ராய்ட் கட்டிகள், பெண்கள் ஆரோக்கியம், கருப்பை ஆரோக்கியம், மாதவிடாய் பிரச்சினைகள், சூரிய ஒளி, வைட்டமின் D, பச்சை காய்கறிகள், பால் பொருட்கள், உடல் நலம், ஆரோக்கிய வாழ்வு, fibroid, women’s health, uterine wellness, menstrual issues, sunlight, vitamin D, green vegetables, dairy products, body health, healthy living)

Комментарии

Информация по комментариям в разработке