சௌந்தரராஜர் மற்றும் சௌந்தரவல்லி தாயார் திருக்கோயில

Описание к видео சௌந்தரராஜர் மற்றும் சௌந்தரவல்லி தாயார் திருக்கோயில

#tamiltemple #india #god #kerala #mobilephotography #sculpture #temple #tamil #tamilnadu #amman #hindu #mauritius #hinduism #temples #madurai #ganeshchaturthi #hindutemple #tamilanda #sri #hindugods #tamilnadutourism#tamilculture #vinayagar #ganeshachaturthi #hindutemple #thanjavur #vinayagarchaturthi #murugantemple #kerala #india #hindu #sri #murugan #kannamangalam #tamilnadutemple #temples #madurai #tamilanda #architecture #tamilnadutourism #kulasaimutharammantemple #god #kulasaidasara #travelphotography #thirukoil #templesoftamilnadu #ganeshastatue #sculpture #photography #pillayarappa #ganesha#tamiltemple #ganapathi #amman #tamil #tamilnadu #temple #tamilkadavulmurugan #hinduism #muruganstatus #tamilkadavul #tamildevotionalstatus #tamildevotionalsongs #templestatues #templestatus #tamilmurugansongs #tamildevotional #tamildevotionalquotes #hindugods #kulasai #tamilnadutemples #ayyappaswami #ayyappan #pakthi #hinduart #kaali #muththaramman #tamilgodmurugan #mutharamman #aarupadaiveedu #ganeshchaturthi#temple #templejewellery #temples #templebar #templeuniversity #templerun #templesofindia #templejewelry #templephotography #templesquare #templeofthedog #templecity #templeofheaven #templetx #templemade #templehair #templerun2 #templespa #templeofdoomgrails #templearchitecture #templeton
திருநாகை சௌந்தர்யராஜன் திருக்கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள 108 வைணவத் திருத்தலங்களில் 19-ஆவது திவ்யதேசம் ஆகும்.108 வைணவ திவ்ய தேசங்களில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை சௌந்தர்ராஜப் பெருமாள் கோயில் 19-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ஆதிசேஷன் தவம் புரிந்து திருமாலின் சயனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலம். இதன் காரணமாக இவ்வூர் ‘நாகன்பட்டினம்’ என்றாகி பின்னர் நாகப்பட்டினம் என்று மாறியதாக கூறப்படுகிறது.108 வைணவ திவ்ய தேசங்களில், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நாகை சௌந்தர்ராஜப் பெருமாள் கோயில் 19-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. ஆதிசேஷன் தவம் புரிந்து திருமாலின் சயனமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட தலம். இதன் காரணமாக இவ்வூர் ‘நாகன்பட்டினம்’ என்றாகி பின்னர் நாகப்பட்டினம் என்று மாறியதாக கூறப்படுகிறதுதிரேதாயுகத்தில் பூமாதேவியும், துவாபரயுகத்தில் மார்க்கண்டேயரும் இத்தலத்தில் தவம் புரிந்துள்ளனர். திருமங்கையாழ்வார் பெரிய திருமொழியில் இத்தலத்தை மங்களாசாசனம் செய்துள்ளார்.

பொன்னிவர் மேனி மரகதத்தின் பொங்கினஞ் சோதி யகலத்தாரம்தல வரலாறு

உத்தான பாத மகாராஜனின் குமாரன் துருவன், நாரத மகரிஷி மூலம் நாகப்பட்டினத்தின் பெருமைகளை உணர்கிறான். உலகம் முழுவதும் தனக்கு அடிமையாக வேண்டும் என்ற எண்ணம் மேலிட்டு, பெருமாளை தியானித்து இத்தலத்தில் தவம் மேற்கொள்கிறான். தேவர்களின் இடையூறுகளுக்கு இடையேயும், தனது தவத்தை வெற்றிகரமாக நிறைவு செய்கிறான் துருவன்.

கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள், துருவனுக்கு காட்சி கொடுத்தார், பெருமாளின் பேரழகைக் கண்டதும் (சௌந்தர்யம்), கேட்க வேண்டிய வரத்தை மறந்த துருவன், உலகிலேயே இறைவனின் அழகைக் காண்பதே உண்மையான சுகம் என்று உணர்கிறான். இந்த அழகை எப்போதும் தரிசிக்கும் பாக்கியம் தனக்கு கிடைக்க வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டுகிறான். பெருமாளும் இத்தலத்திலேயே கோயில் கொண்டார். பேரழகு கொண்ட பெருமாளாக காட்சி கொடுத்ததால், ‘சௌந்தர்ராஜ பெருமாள்’ என்று அழைக்கப்படுகிறார். பெருமாளின் அழகில் மயங்கிய திருமங்கையாழ்வார், 9 பாடல்களைப் பாடிவிட்டு, தனது 10-வது பாடலில்தான் இத்தலத்தின் பெயரைக் குறிப்பிடுகிறார்.

நாகப்பட்டினம்

நாகர் தலைவன் ஆதிசேஷன், இத்தலத்தில் சார புஷ்கரிணி என்று ஒரு தீர்த்தம் உண்டாக்கி, அதன் கரையில் அமர்ந்து பெருமாளை நோக்கி தவமிருந்தார். பெருமாளும் ஆதிசேஷனின் தவத்தில் மகிழ்ந்து, அவரை தனது படுக்கையாக ஏற்றுக் கொள்வதாக அருள்புரிந்தார், அதன் காரணமாகவே இத்தலம் நாகப்பட்டினம் என்று பெயர் பெற்றது.

ஆதிசேஷன் உருவாக்கிய சார புஷ்கரிணியில் நீராடி, சுவாமி தரிசனம் செய்தால், சூரிய மண்டலத்தை அடையலாம் என்பது ஐதீகம். கண்டன், சுகண்டன் என்ற இரு சகோதர்கள் நிறைய கொடுஞ்செயல்கள் புரிந்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் சார புஷ்கரிணியில் நீராடியதால், செய்த பாவங்கள் நீங்கப் பெற்றதாகக் கூறப்படுகிறது. இருவரது சிலைகள் இக்கோயிலில் பெருமாள் சந்நிதியில் வைக்கப்பட்டுள்ளன

Комментарии

Информация по комментариям в разработке