டாக்டர் சாலை ஜெ.கே - மூலிகை பயன்பாடு நுணுக்கங்கள்

Описание к видео டாக்டர் சாலை ஜெ.கே - மூலிகை பயன்பாடு நுணுக்கங்கள்

வகுப்பைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே காணும் whatsapp லிங்க் பயன்படுத்தி இணையவும்.
https://chat.whatsapp.com/CzDZXWbob2K...

டாக்டர் சாலை ஜெ.கே
சித்த முத்திரை, ஆயுஷ் நல ஆராய்ச்சி மற்றும் பயிற்சி அகாடமி (SMARTA)

பயிற்சி பெயர்: * டாக்டர் சாலை ஜெ.கே சித்தர் வாழ்வியல் முறை
பாரம்பரிய நலவாழ்வு நடைமுறைகள் / சான்றிதழ் படிப்பு*
விடுபட்ட பாரம்பரிய பழக்கத்தை மீட்டெடுப்போம்.

☎ தொடர்புக்கு : +918807701678, +918807705654
+918807704157

காலவரையறை : 6 மாதங்கள்

கற்றலின் வாய்ப்பு:
பல்வேறு காலநிலை, தனிப்பட்ட உடலமைப்பு, நிலப்பரப்பு ஆகியவற்றை சார்ந்த நமது உணவு, பழக்கவழக்கத்தை மீட்டுருவாக்கம் செய்து அறுந்துபோன நமது பாரம்பரிய சங்கிலியை இணைக்க உதவுகிறது.
அன்றாடம் சமையலறையில் பயன்படுத்தப்படும் பல்வேறு வகை பாத்திரங்கள், சிறுதானியங்கள், அஞ்சறைப்பெட்டி மூலிகைகள் பற்றிய ஆழமான சித்த மருத்துவ அறிவை பெற உதவுகிறது.
இந்த 360 டிகிரி முழுமையான கற்றல், பாரம்பரிய வழியில் உடல் மற்றும் மனம் சார்ந்த ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ நம்மையும், நமது குடும்பத்தையும் வழி நடத்துகிறது.

பயிற்றுனர் :
டாக்டர் . சாலை ஜெய கல்பனா BSMS., Ph.D., (psychology) சித்தா, சித்த முத்திரை, வர்ம மருத்துவர் மற்றும் பன்னாட்டு சித்த முத்திரை பயிற்சியாளர்.

டாக்டர். சாலை மருதமலை முருகன் Ph.D.,
மூலிகை வேளாண் விஞ்ஞானி மற்றும் பன்னாட்டு பாரம்பரிய நல பயிற்சியாளர்


பயிற்று மொழி : தமிழ்

பயிற்சி நிலைகளின் எண்ணிக்கை : 1 மற்றும் 2

• 🔹 முதல் நிலை பயிற்சி - 34 வகுப்புகள்
• காலவரையறை- 3 மாதங்கள்
• 🔹* இரண்டாம் நிலை பயிற்சி* - 30 வகுப்புகள் (செய்முறை 20 வகுப்புகள்)
• காலவரையறை - 3 மாதங்கள்
🔹 மொத்த வகுப்புகளின் எண்ணிக்கை - 64 வகுப்புகள்

📒 முதல் நிலை பயிற்சி பாடத்திட்ட விபரம்

பருவ காலத்திற்கு ஏற்ற வாழ்வியல் முறைகள்

* நம் உடல் நலமும் வாழிடமும், 5 வகையான நிலங்கள்
* ஒரு நாளின் 6 வகையான நேரங்கள்
*ஒரு வருடத்தின் 6 வகையான பருவ காலங்களுக்கு பொருத்தமான உணவு மற்றும் ஆரோக்கிய நடைமுறைகள்

10 வகையான உடல் தன்மை மற்றும் அதற்கேற்ற வாழ்வியல் முறை
சித்தர் தத்துவத்தின் அடிப்படையில் உடல் தன்மைகளை கண்டறிதல் / பிரித்தல் (வாதம், பித்தம், கபம்)
நம் உடல் தன்மைகளுக்கு ஏற்ற உணவு மற்றும் வாழ்க்கை முறைகளை அறிதல்

நம்மை சுற்றியுள்ள 48 மூலிகைகள் கண்டறிதல் அதன் மருத்துவப் பயன்கள்
48 மூலிகைகளை துல்லியமாக அடையாளம் காணல். அஞ்சறைப்பெட்டி மூலிகைகள், மருத்துவ தாவரங்கள், மரங்கள், பூக்கள், கொடிகள் மற்றும் பாரம்பரிய தானியங்கள் அவற்றின் பயன்பாடுகளை அறிதல்.

வாழ்வியல் சார்ந்த நோய்களுக்கான மூலிகைகள்

சர்க்கரை நோய், உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், தைராய்டு,மூட்டுவலி ஆகியவற்றிற்கான மூலிகைகள்

📒 இரண்டாம் நிலை பாடத்திட்ட விபரம்

பாரம்பரிய ஆரோக்கிய நடைமுறைகள்
நம் உடல் தன்மைக்கேற்ற பாரம்பரிய எண்ணெய் குளியல் கண்,காது, மூக்கு,தொண்டை - பாரம்பரிய பராமரிப்பு முறைகள்
பாரம்பரிய குழந்தை வளர்ப்பு முறைகள்

வாழ்வியல் முறை சார்ந்த நோய்கள் - பராமரிப்பு
சர்க்கரை நோய், உயர் இரத்தஅழுத்தம், உடல் பருமன், மூட்டுவலி, இதயநோய் ஆகியவற்றிற்கான பாரம்பரிய பராமரிப்பு

பெண்கள் ஆரோக்கிய பராமரிப்பு
பூப்பெய்தல், பராமரிப்பு, பாரம்பரிய உணவுகள், மாதவிடாய் சுழற்சி கோளாறுகள், மன அழுத்தம், சினைப்பை நீர்க்கட்டி, ஹார்மோன் குறைபாடு,கர்ப்ப கால பராமரிப்பு, பிரசவகாலம், பிரசவத்திற்கு பிந்தைய உணவுகள்

பெண்கள் தோல் மற்றும் கூந்தலுக்கான அழகு பராமரிப்பு
அடிப்படை தோல் பாதுகாப்பு மற்றும் அழகு குறிப்புகள், கூந்தல் பாதுகாப்பு - பொடுகு மற்றும் கூந்தல் பராமரிப்பு தைலம்

20 அத்தியாவசிய மூலிகை பொருட்கள் தயாரிப்புகள் அதன் நேரலை செய்முறைகள்

அன்றாட வாழ்க்கைக்கு தேவையான கண்மை, பற்பொடி, குங்குமம், இலேகியம் ,செரிமான பொடி , கூந்தல் தைலம் போன்ற மதிப்பு மிக்க 100% மூலிகை தயாரிப்புகள்.....

பாடத்திட்டம்
I) வகுப்பு : நிகழ்நிலை(ஜும் வாயிலாக
II) நாள் : திங்கள், புதன், வெள்ளி
III) நேரம் : இந்திய நேரம் இரவு 9.30.00
IV) தோராயமாக : 1.00 மணி நேரம்

👇நினைவில் கொள்ள வேண்டியவை
I) பதிவு செய்வதற்கான கடைசி நாள் - செப்டம்பர் 08 , 2024
II) வகுப்பு தொடங்கும் நாள் - செப்டம்பர் 09,2024
III) சான்றிதழ் வழங்கப்படும்.


கூகுள் விண்ணப்ப படிவம் : https://forms.gle/uz3gzTtV1YdC8haf9

Комментарии

Информация по комментариям в разработке