ராம நாம மகிமை|இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காக்கும் ராம நாமம்|Rama Nama Mahimai|DesaMangayarkarasi

Описание к видео ராம நாம மகிமை|இக்கட்டான சூழ்நிலையில் நம்மைக் காக்கும் ராம நாமம்|Rama Nama Mahimai|DesaMangayarkarasi

கலியுகத்தில் நம்மைக் கடைத்தேற்றும் ஒரே வழி இறைவனின் நாமத்தினை எப்போதும் சொல்லிக் கொண்டே இருத்தல் ஆகும். அப்படி நமக்கு சொல்லப்பட்ட மிக முக்கியமான நாமங்களில் ராம நாமத்திற்கு என்ன சிறப்பு என்பதனையும், சொல்லவதால் என்ன நன்மைகள் நமது வாழ்வில் ஏற்படும் என்பதைப் பற்றியும் திருமதி.தேச மங்கையர்க்கரசி அவர்கள் சுருக்கமாக அளித்துள்ளார்.

ஆத்ம ஞான மையம்

Комментарии

Информация по комментариям в разработке