Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு|mukkal vattam ayyappan temple story|mukkalvattam temple kerala

  • Bharatha Thamizhan
  • 2025-02-05
  • 1590
முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு|mukkal vattam ayyappan temple story|mukkalvattam temple kerala
mukkalvattammukkalvattam ayyappa temple at cheerappanchiracheerappanchira mukkalvattam ayyappan temple muhammacheerappanchira mukkal vattam ayyappan templemukkalvattam temple historymukkalvattam temple keralamukkal vettam ayyappa templemukkal vettam ayyappan templesabarimala ayyappan templemukkaluvattom templemukkalvettam ayyappan templeமுக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறுமுக்கால்வட்டம் ஐயப்பன் கோவில்முக்கால்வட்டம் ஐயப்பன்முக்கால்வெட்டம் ஐயப்பன் கோவில்
  • ok logo

Скачать முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு|mukkal vattam ayyappan temple story|mukkalvattam temple kerala бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு|mukkal vattam ayyappan temple story|mukkalvattam temple kerala или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு|mukkal vattam ayyappan temple story|mukkalvattam temple kerala бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு|mukkal vattam ayyappan temple story|mukkalvattam temple kerala

mukkalvattam|mukkalvattam ayyappa temple at cheerappanchira|cheerappanchira mukkalvattam ayyappan temple muhamma|cheerappanchira mukkal vattam ayyappan temple|mukkalvattam temple history|mukkalvattam temple kerala|mukkal vattam ayyappan temple

முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில்|முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு



In this post We are going to learn about Mukkalvettam Ayyappan temple.

Alappuzha Muhamma, where Swami Ayyappan studied Kalari in his youth. Mukkalvattam Ayyappan Temple is a holy place.

This temple, where Swami Ayyappan studied Kalari in his youth, is located in Alappuzha Mughama, Kerala. It is said that three-quarters of Lord Ayyappa resides in this temple and only a quarter resides in Sabarimala. That is why this place is called Mukkalvattam Ayyappa Temple.

Lord Ayyappan here blesses in the Veerasana. It is said that Ayyappan also learned the art of Poozhiyangam here and the idol of Swami is installed here in that form.

The sword and the girdle given by Ayyan are still worshipped today.

The sword and the kacha that Lord Ayyappa gave him before going to Sabarimala are still being worshipped here.

This temple has a direct connection with the Samarimala Ayyappa Swamy. It was here that Lord Ayyappa learned the art of kalari and weapon training from his guru.

After Lord Ayyappa visited the Sabarimala temple, his guru began his annual pilgrimage to the Sabarimala temple. After he grew old, the guru was saddened by the fact that he could not climb Sabarimala.

That night, Lord Ayyappa Swamy appeared in his dream and said, "You who are not well should not come to Sabarimala. Instead, build a temple for me with a sandalwood tree floating in the opposite direction of the water in the Vembanad river. My three-quarter power will reside in it." He disappeared.

As Lord Ayyappa had said in his dream, the tree also floated the next day. They built a temple with that tree as Ayyappa had told them and started worshipping.

Another special feature of this temple is that the sword used by Ayyappa is still preserved and worshipped in this temple.

The Kalari Guru Seerappan lineage still lives here. Their house and temple are maintained here in a way that the tradition has not changed. This temple is still managed by the lineage of Ayyappa's Guru Seerappan.

During Makaravilakandu, puja is performed in all the Ayyappa temples in the world, but only this temple is closed. The reason is that the entire power of the Swami should be in Sabarimala.

Even today, Ayyappa devotees who cannot climb the mountain for the Sabarimala pilgrimage come to this temple and have darshan. It is said that elderly people and women who have not been able to make the pilgrimage to Sabarimala until now can attain the benefits of having visited Sabarimala by coming to this temple and worshipping.



முக்கல்வெட்டம் அய்யப்பன் பற்றி நாம் அறிந்துகொள்ளவிருக்கிறோம்.

சுவாமி ஐயப்பன் இளம்வயதில் களரி பயின்ற ஆலப்புழா முகம்மா... முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் புனித தலம்

சுவாமி ஐயப்பன் இளம்வயதில் களரி பயின்ற இக்கோயில் கேரளாவின் ஆலப்புழா முகமா என்ற இடத்தில் அமைந்துள்ளது. இக் கோவிலில் ஐயப்பன் முக்கால் பங்கு குடிகொண்டிருப்பதாகவும், சபரிமலையில் கால் பங்கு மட்டுமே குடியிருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் இத்தலம் முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் என்று அழைக்கப்படுகிறது.

இங்கே பகவான் ஐயப்பன் வீராசனத்தில் அருள்பாளிக்கிறார். இங்கு பூழியங்கம் என்கிற கலையையும் ஐயப்பன் கற்றதாகவும் அந்த கோலத்திலேயே இங்கு ஸ்வாமி சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இங்கே அய்யன் கொடுத்து சென்ற வாளும் ,கச்சை துணியும் இன்றும் பூஜிக்கப்படுகிறது.

சபரிமலைக்கு செல்வதற்கு முன்பாக ஐயப்பன் கொடுத்து சென்ற கச்சையும் வாளும் இங்கே புனிதமாக இப்போதும் பூஜிக்கப்பட்டும் வருகிறது. இந்த கோவிலுக்கும் சமரிமலை ஐயப்ப சுவாமிக்கும் நேரடி தொடர்பு உள்ளது. இந்த இடத்தில் தான் ஐயப்பன் தனது குருவிடம் களரி மற்றும் ஆயுத பயிற்சிகளை கற்றுகொண்டார்.

ஐயப்பன் சபரிமலையில் கோவில்கொண்டருளிய பிறகு அவரது குரு சபரிமலை கோயிலுக்கு தனது வருடாந்திர யாத்திரையைத் தொடங்கினார். வயதாகிய பிறகு குருநாதர் சபரிமலை ஏர முடியாமல் துக்கத்தில் தவித்தார்.

அன்றிரவு அவரது கனவில் தோன்றிய ஐயப்ப சுவாமி உடல்நிலை சரியில்லாத நீங்கள் சபரிமலை வரவேண்டாம், மாறாக வேம்பநாட்டு ஆற்றில் சந்தன மரம் ஒன்று தண்ணீரின் எதிர் திசையில் மிதந்து வரும் அதைக்கொண்டு எனக்கு ஆலயம் எழுப்பி வழிபடுங்கள் எனது முக்கால் வட்டசக்தி அதில் குடி இருக்கும் என கூறி மறைந்தார்.

ஐயப்பன் கனவில் கூறியபடியே மறுநாள் மரமும் மிதந்து வந்தது. அந்த மரத்தை கொண்டு ஐயப்பன் கூறியபடியே கோவில் எழுப்பி வழிபட துவங்கினர். களரி குரு சீரப்பன் பரம்பரை இன்றும் இங்கே வசித்து வருகிறார்கள். பழமை மாறாத படி அவர்களது வீடும், கோவிலும் இங்கே பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலை ஐயப்பனின் குரு சீரப்பன் பரம்பரையினர் தான் இன்றளவும் நிர்வாகித்து வருகின்றனர்.

மகரவிளக்கன்று உலகில் எல்லா அய்யப்பகோவில்களிலும் பூஜை நடைபெறும் ஆனால் இந்த கோயில் மட்டும் நடை சாத்தப்பட்டிருக்கும். காரணம் ஸ்வாமியின் முழு சக்தியும் சபரிமலையில் இருக்கவேண்டும் என்பதற்காக இந்த கோயில் நடை அடைக்கப்படுவது வழக்கமாக உள்ளது.




   • முக்கால்வட்டம் ஐயப்பன் கோவில் வரலாறு|mukka...  



Bharatha Thamizhan
Abishek Indradevan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]