கொத்தமல்லி துவையல் | Kothamalli Thogayal Recipes in Tamil | Thogayal Recipes |

Описание к видео கொத்தமல்லி துவையல் | Kothamalli Thogayal Recipes in Tamil | Thogayal Recipes |

கொத்தமல்லி துவையல் | Kothamalli Thogayal Recipes in Tamil | Thogayal Recipes | ‪@HomeCookingTamil‬

#கொத்தமல்லிதுவையல் #KothamalliThogayalRecipesinTamil #ThogayalRecipes #homecookingtamil

Our Other Recipes
கொங்குநாடு வெள்ளை பிரியாணி -    • கொங்குநாடு வெள்ளை பிரியாணி | Kongunad...  
முட்டை கறி -    • முட்டை கறி | Egg Curry Recipe In Tami...  
பூண்டு குழம்பு -    • பூண்டு குழம்பு | Poondu Kulambu Recip...  
பாசிப்பருப்பு பாயாசம் -    • பாசிப்பருப்பு பாயாசம் | Pasi Paruppu ...  

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

கொத்தமல்லி துவையல்
தேவையான பொருட்கள்

கொத்தமல்லி - 2 கட்டு
நல்லெண்ணெய் - 4 தேக்கரண்டி
கடலை பருப்பு - 3 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 3 மேசைக்கரண்டி
சீரகம் - 1 மேசைக்கரண்டி
காய்ந்த மிளகாய் - 10
பச்சை மிளகாய் - 4
பூண்டு - 15 பற்கள்
தேங்காய் - 1 கப் நறுக்கியது
புளி
கல்லுப்பு - 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் - 1/4 தேக்கரண்டி
தண்ணீர்

தாளிக்க
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு
கடுகு
காய்ந்த மிளகாய்
பெருங்காயத்தூள்
கறிவேப்பிலை

செய்முறை:
1. ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு சேர்த்து வறுக்கவும்.
2. அடுத்து சீரகம் சேர்த்து வறுக்கவும். பிறகு காய்ந்த மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து ஒரு நிமிடம் கலந்து விடவும்.
3. 15 பற்கள் பூண்டு, நறுக்கிய தேங்காய் சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்கவும். பின்பு புளி சேர்த்து கலந்து விடவும்.
4. அடுத்து கொத்தமல்லி இலை சேர்த்து வதக்கவும். கல்லுப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விட்டு நன்கு ஆறவிடவும்.
5. ஆறிய பிறகு மிக்ஸியில் சேர்த்து முதலில் தண்ணீர் இன்றி அரைக்கவும், பிறகு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக அரைக்கவும்.
6. தாளிக்க எண்ணெய், உளுத்தம் பருப்பு, கடுகு, காய்ந்த மிளகாய்,பெருங்காயத்தூள், கறிவேப்பிலை ஆகியவற்றை தாளிப்பு கரண்டியில் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொத்தமல்லி துவையலுடன் சேர்த்து கலந்து விடவும்.
7. அருமையான கொத்தமல்லி துவையல் தயார்.

Coriander/Kotthamalli is rich in antioxidants and other nutrients. Including coriander to your diet regularly helps your health. So what's better than making a nice thuvaiyal with lots of coriander to enjoy for maximum benefits? In this video you can get a step-by-step guidance on how to make kotthamalli thuvaiyal easily with regular ingredients that are available in our kitchens all the time. This thick chutney like thuvaiyal tastes great with plain rice/dosa/idli or even chapati when you don't have a side dish for it. You can make this thuvaiyal instantly and store it in the fridge for 1-2 days. This is also a great lunchbox recipe. Do try this recipe and let me know how it turned out for you guys in the comments section below.

You can buy our book and classes at https://www.21frames.in/shop
HAPPY COOKING WITH HOMECOOKING
ENJOY OUR RECIPES

Website: https://www.21frames.in/homecooking
Facebook:   / homecookingtamil  
Youtube:    / homecookingtamil  
Instagram:   / home.cooking.tamil  
A Ventuno Production : https://www.ventunotech.com

Комментарии

Информация по комментариям в разработке