Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் | Own house Siruvapuri MURUGAN PATHIGAM | Siruvapuri

  • MYLAI Temples
  • 2025-08-18
  • 439
சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் | Own house Siruvapuri MURUGAN PATHIGAM | Siruvapuri
சொந்த வீடுவாங்ககட்டsiruvapuri murugan pathigamsiruvapuri murugan pathigam lyrics in tamilsiruvapuri murugan pathigam in tamilsiruvapuri murugan pathigam lyricssiruvapurimurugan songssiruvapuri murugan songssiruvapuri pathigamsiruvapuri pathigam for dream housedream houseveedu katta pariharam in tamilveedu katta enna seiya vendumveeduvangapathigamthiruppugazh#sontha veedu kanavu niraivera#siruvapuri#murugan arul#balasubramanian
  • ok logo

Скачать சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் | Own house Siruvapuri MURUGAN PATHIGAM | Siruvapuri бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் | Own house Siruvapuri MURUGAN PATHIGAM | Siruvapuri или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் | Own house Siruvapuri MURUGAN PATHIGAM | Siruvapuri бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео சொந்த வீடு அருளும் சிறுவாபுரி முருகன் பதிகம் | Own house Siruvapuri MURUGAN PATHIGAM | Siruvapuri

#siruvapuri #சொந்த #சொந்தவீடுநிலம்
To get own house, hear this song of siruvapuri murugan written by famous chettinad poet. M.Sevugan chetty.
#சொந்த வீடு வாங்க மந்திரம் #சொந்தவீடுநிலம் #சொந்தவீடுஅமைய#வீடுகட்ட
#சொந்த வீடு/நிலம் அமைய,#siruvapuri murugan songs
#sontha veedu vanga enna seiya vendum #thirupugazh_to_settle_own_house

அற்புதம் நிகழ்த்தும் அதிசய முருகன் அருள்…
சொந்த வீடு (வாங்க / கட்ட ) அமைய அருளும்
சிறுவாபுரி முருகன் பதிகம்
சேர்ந்து பாடுங்கள்
இந்த பதிகம் உங்கள் இல்லங்களில் ஒலிக்கச்செய்து முருகனருள் பெறுக
இப் பாடலை தினம்தோறும் படித்தாலோ அல்லது கேட்டாலோ நிச்சயம் சிறுவாபுரி முருகன் சொந்த வீடு அருளுவான் ,
இது சத்தியம் கண்ட உண்மை
எனவே அன்பர்கள் இப்பாடலை கேட்டு முருகன் அருள் பெற வேண்டுகிறோம்

இயற்றியவர் : திரு. மியன்ன சேவுகன் செட்டி (திருவையாறு)
சிறுவாபுரி பதிகம்
Siruvapuri Murugan Pathiigam
Sontha Veedu Pera

சிவனாரின் பிள்ளை கணநாத வள்ளல் திருப்பாதம் முந்தி தொழுது
புவியாளக் குன்றம் தணிலாடும் வேலன்
புகழ்பாட நல்ல தமிழை

சுவையோடு தந்து நிறைவாக செய்ய துணையாக வேண்டும் எனவே
கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே

கல்லாத பேர்க்கும் கவிபாடும் ஆற்றல் கடல்போல தந்து விடுவான்
வெல்லாத கோழை வெகு வீரனாக
விதிமாற்றி வைத்து விடுவான்....

கவிபாடி வேண்டி கசிந்தேந்துகின்றேன் கணநாதன் எந்தன் துணையே
வெல்லாத கோழை வெகு வீரனாக
விதிமாற்றி வைத்து விடுவான்

நில்லாத செல்வம் நிலையாக இல்லில் நிதம் கூட செய்து விடுவான்
செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே

எனக்காக இல்லம் இலையே என்றேங்க எழில் வீடு ஐயன் தருவான்
பணக்காரன் என்றும் பரதேசி என்றும்
பார்த்தாள எண்ணி யறியான்

தனைக்கான வந்து தமிழ்பாடும் அன்பர் துணையாக என்றும் வருவான்
தினைக்காட்டு வள்ளி தனைநாடும் வள்ளல் சிறுவாபுரிக் குமரனே.....

நெல்லோடு வாழை நிறைவோடு சூடும் நிலமோங்கும் நல்ல பதியாம்
வில்லேந்தும் ராமர் வைதேகி பாலர்
வென்றாடி நின்ற இடமாம்....

பொல்லாத சூரன் புரமோட்டி வேலன் பொழுதோடு தங்கும் இடமாம்
செல்வாக்கும் வீடும் சீரோடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே
.
தவமோங்கு தந்தை செவியோடு பேசி சதுர்வேதம் சொல்லிவிடவே
சிவசாமி நீயும் தென்சாமி மலையில்
திருவீடு கொள்ளவிலையோ

புவிவாழும் யானும் புதுவீடு ஒன்றில் புகவேணும் நல்ல குடியே
சிவபால தேவன் ஒரு வீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே

எட்டாத வானோர் எழிலான வீட்டில் எக்காளமிட்டுப் புகுந்து
கொட்டாடும் சூரன் குலநாசமாகக்
கூர்வேலைத் தொட்ட குமரன்

தட்டாமல் தேவர் தன்வீடு தன்னில் தானாள விட்ட குகனாம்
செட்டாய் எனக்கும் ஒரு வீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே

சூராதி சூரன் தூளாகிப் போக ஜெகமேவு தேவர் மகிழ்ந்து
காராருங் கூந்தல் தெய்வானை தன்னை கல்யாணம் செய்து தருவார்

ஏராரும் வேலன் இல்வாழ்க்கை காணும் இனிய பரங்குன்றம் எழிலாம்
சீராய் எனக்கும் ஒரு வீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே

ஒரு யானை போன்ற கணநாத வள்ளல் ஒப்போடு அன்று உதவ
குறமாது தன்னை மணமாலை சூடிக்
கொண்டாடும் இன்ப நினைவில்

தருமேவு நல்ல தணிகாசலத்தில் தனிவீடு கொண்ட குகனாம்
சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே

சிறகாட வானில் பறந்தாடும் புள்ளும் சிறுகூடு கட்டி வளரும்
குறியாய்ப் பணத்தை கொள்ளாது விட்ட
அறியாத பிள்ளை எனையும்

உறவோடு என்றும் ஒப்போடு காண உடனோடி வந்து அருளி
சிறியேன் எனக்கும் ஒரு வீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே

ஏராள செல்வம் இருந்தாலும் எல்லாம் எல்லார்க்கும் வாய்ப்பதிலையே
பாராளும் கந்தன் பார்த்தாலே கிட்டும்
பாரோங்கும் இன்ப நிலையே

ஊராரும் போற்றும் பேரோடு வாழ உடனோடி வந்து அருளி
சீரான இல்லம் தோதாய் அருள்வான்
சிறுவாபுரிக் குமரனே

மெய்பேச வாழ்வில் விளையாது துன்பம் விதி கூறும் உண்மை இதுவே
பொய் பேசி செல்வம் புகழோடு யாரும் புவி வாழ்ந்ததென்றும் இலையே

கையாற வேலன் கால்தேடி பற்ற கவினாடும் இன்ப நிலையே
தெய்வானை நாதன் ஒரு வீடு ஈவான்
சிறுவாபுரிக் குமரனே

இப்பாடல் பத்தும் எப்போதும் பாட எந்நாளும் இன்பம் மிகுமே
செப்பாத போதும் தப்பேதும் இல்லை
செவியாறக் கேட்பின் நலமே

தப்பாது தேடும் தரமான வீடு தனதாக வந்து விடுமே
அப்பாவின் பிள்ளை அழகேச வள்ளல்
அவன் ஆசி உண்டு நிதமே.


#சொந்தவீடுவாங்க அருளும்
#சிறுவாபுரிமுருகன்பதிகம்
#mantra_for_getting house
#dreamhouse
#dreamhome
#mantra for house blessing
mantra for dream house

mantra for house blessing
mantra for house construction
mantra for house purchase
mantra for house rent
mantra for house protection
mantra for house sale
mantra for dream house
#வீடுவிற்பனைக்கு
#வீடுகட்டகடன் #வீடுஅடமானகடன்
#வீடுகட்டகடன்_வீடுஅடமானகடன்
#வீடு
#வீடுமனைநிலம்பண்ணை
#வீடுவிற்பனைக்கு
#trending
#சிறுவாபுரி
#முருகன்பதிகம்
#siruvapuri #pathigam
#murugan
#dreamhome
#dreamhouse
#dreamveedu
#ownhouse
#ownhome
#parigaram
#poojai
#homeloans
#homeloan
#houserent
#newhouse
#veeduvanga
#veedukatta
#nalamtharumpathigam
#murugansongs
#sevvaykilamai
#vellikiyamai
#parigaram
#vasthupadal
#veedukattapadal
#veeduamayapadal
#sikiram_veedu_katta
#sevvai
#velli

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]