கருங்காலி மாலை பலன் தரவில்லையா ? இந்த முறையில் பூஜை செய்து அணிந்து பாருங்கள்

Описание к видео கருங்காலி மாலை பலன் தரவில்லையா ? இந்த முறையில் பூஜை செய்து அணிந்து பாருங்கள்

#sreesalemsiddhar,#ஸ்ரீசேலம்சித்தர்,#salemsiddhar,#சேலம்சித்தர்,#anmeegathagaval

கருங்காலி கோல் பூஜை செய்யும் பயன்கள்

ஆன்மிக தகவல்கள்

• தனவஸ்யம்
• வாழ்வில் நல்லதொரு முன்னேற்றம் ,
• சகல கிரக தோஷ நிவர்த்தி
• வெள்ளியில் மணியாக கோர்த்து அணிவது அநேக நன்மைகள் பயக்கும்
• சித்தர்கள் கண்ட அரு மருந்து கருங்காலி
• வாழ்வில் துன்பங்கள் மறைந்தோடும் செல்வ வளம் பெருகும்
• எடுத்த காரியத்தில் ஜெயம் உண்டாகும்
• சித்த ரகசியம் புத்தகத்தில் கருங்காலி பற்றி பல தகவல்கள் உள்ளது
• சித்த பிரமை மனக்கசப்பான்கள் அறவே நீங்கும்
• முருகப்பெருமாளின் ஆசி கிட்டும் நல்லதே நடக்கும்
+91 9442781361

கருங்காலி சக்தி ஏற்றும் ரகசிய முறை - Secrets of Inserting Energy to Karungali

கருங்காலி மரத்தாலான அறிய வகை கருங்காலி 54 எண்ணிக்கை மணி மாலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். தொடர்புக்கு.94421 81361

மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணியப்பது நவகிரகங்களும் கோள்களும்தான் மனிதனின் வாழ்க்கை நன்மை தீமை அடிப்படையில் வாழ்க்கை நடைபெறுகிறது இந்த வரிசையில் கருங்காலி மரத்தை நம் மக்கள் செவ்வாய் கிரகத்தின் அம்சமாக வணங்கி வருகின்றன. சிவன் கோவில் களில் கருங்காலி மரத்தை வணங்கி வருங்கின்றன

செவ்வாய் கிரக தோஷத்தை போக்ககூடிய தன்மை கருங்காலி மரத்திற்கு உண்டு செவ்வாய் கிரக தோஷத்தால் பாதிக்க பட்டவர்கள் இந்த கருங்காலி மடி மாலை கழுத்தில் அணியலாம் இன்றும் இந்த கருங்காலி மரம் திரு அம்பார் களம் என்னும் சிவன் கோவிலில் இறைவனோடு சேர்த்து வணங்குகின்றனர். திருவாருரில் இருந்து பேரளம் செல்லும் வழியில் உள்ளது இத்தலம். கருங்காலி மணி மாலை.

மரங்களில் கருங்காலிக்கு தனி சிறப்பு உண்டு அனைத்து கோவில்களிலும் கலசம் பொறுத்த கருங்காலி மரத்தைத் தான் கோபுரத்தில் பதித்து வைப்பார்கள். அத்தகைய ஆற்றல் மிகுந்த கருங்காலி மரமே மணி மாலைக்கான முதல் தர மரமாகும்

பயன்கள்: ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் மற்ற தோஷங்கள் பாதிக்காது
அபிரிதமாக பிரபஞ்ச ஆற்றலை ஈர்த்து கொடுக்க வல்லது. இது நம்மிடம் இருந்தால் அதிர்ஷ்டம், நமது பேச்சை மற்றவர் கேட்டு நடப்பர், அனைவரும் நம்மை மதிப்பர், ஜன வசியம், தேவதா வசியம், குபேர யோகம் கிடைக்கும் என்பது போன்ற நம்பிக்கைகள் இன்றும் பலரிடம் உள்ளதை காணலாம். மந்திர ஜெபம் செய்யவும் சிறந்த மாலை.

கருங்காலி மரத்தாலான அறிய வகை கருங்காலி 54 எண்ணிக்கை மணி மாலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். தொடர்புக்கு.94421 81361

ஆன்மீக பூஜை பொருட்களில் மிகவும் முக்கியமான அரிதான ஒன்று, இந்த கருங்காலி மாலையை கழுத்தில் அணிந்து கொள்ளும் பொழுது நம் உடம்பில் உள்ள கெட்ட சக்திகள் கட்டுப்படுத்தப்படும். நம்மை சுற்றி உள்ள பில்லி, சூனியம், ஏவல் இதுபோன்ற கெட்ட சக்திகள் நம்மை நெருங்காது.

கருங்காலி மாலையை பொதுவாக எல்லோரும் உபயோகப்படுத்தலாம். அதனால் அவர்களுக்கு 10 சதவீத நன்மையே கிடைக்கும்.

கருங்காலி மாலையை மிருகசீரிஷம் நட்சத்திரம் ஒருவருக்கு ராசி, நட்சத்திரம் அல்லது லக்ன நட்சத்திரமாக வரும் பட்சத்தில் அவர்கள் உபயோகப்படுத்தும் பொழுது 30 சதவீதம் நன்மை கிடைக்கும்.

ஒருவருக்கு கருங்காலி மாலையால் 100% நன்மை கிடைக்க வேண்டும் என்றால், அவருடைய ஜாதகத்தில் மிருகசீஷ நட்சத்திரத்தின் தொடர்பு நல்ல தொடர்புபாக தொடர்பு கொண்டால் மட்டுமே அவர்களுக்கு அதனால் முழு நன்மை கிடைக்கும்.

கருங்காலி மரத்தாலான அறிய வகை கருங்காலி 54 எண்ணிக்கை மணி மாலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளோம். தொடர்புக்கு. 94421 81361

கருங்காலி மணி மாலை,
கருங்காலி மரம்,
கருங்காலி பயன்கள்,
கருங்காலி குச்சி,
கருங்காலி மூலிகை,
karungali maram,
kuladeivam,
Kula Deivam,
குலதெய்வம் கண்டுபிடிக்க,
குலதெய்வம் வழிபடும் முறை,
குலதெய்வம் வீட்டிற்கு வர,
குலதெய்வம் கனவில் வர,
குலதெய்வ பூஜை,
செல்வம் பெருக,
நாட்டு மருந்து,
மூலிகை,
சித்த வைத்தியம்,
கருங்காலி மாலை,
karungali maala,
karungali malai,
கருங்காலி மாலை நன்மைகள்,
karungali malai nanmaigal,

நம் வீடியோக்களை பார்க்கும் அன்பர்கள் மறக்காமல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள் மற்றும் பக்கத்திலிருக்கும் பெல் பட்டனை அழுத்துங்கள் அப்போதுதான் நாங்கள் பதிவு செய்கிற வீடியோக்கள் உடனடியாக உங்களுக்கு வந்து சேரும்
Join this channel to get access to perks:
   / @sreesalemsiddhar  

Комментарии

Информация по комментариям в разработке