Syria மீது அடுத்தடுத்து Airstrikes; Israel தாக்குதலின் பின்னணி என்ன?

Описание к видео Syria மீது அடுத்தடுத்து Airstrikes; Israel தாக்குதலின் பின்னணி என்ன?

சிரியாவின் ராணுவ தளங்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்ட வான்வெளி தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது.
மேலும், கோலன் குன்றுங்களில் உள்ள ராணுவ நடவடிக்கையற்ற பகுதியை நோக்கி தங்களின் படைகளையும் இஸ்ரேல் அனுப்பியுள்ளது.
இதனால், இஸ்ரேலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சிரியா பகுதிகளின் அளவு அதிகரித்துள்ளது.
தங்கள் குடிமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த இவ்வாறு செய்வதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம், தனது நீண்ட கால எதிரியை பலவீனப்படுத்த கிடைத்த வாய்ப்பை இஸ்ரேல் பயன்படுத்துவதாக சிலர் கூறுகின்றனர்.

இந்த விவகாரத்தில் நடப்பது என்ன? இந்த காணொளியில் விரிவாக பார்ப்போம்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

#Israel #Syria #MiddleEast

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке