இங்கு வந்துதான்/எனக்கு சிறுநீராக நோய் குணமானது/நன்றி/மதுமதி மூலிகை யோகா மருத்துவமனை/நாகலாபுரம்/தேனி
இங்கு வந்துதான்/எனக்கு சிறுநீராக நோய் குணமானது/நன்றி/மதுமதி மூலிகை யோகா மருத்துவமனை/நாகலாபுரம்/தேனி
எனது பெயர் திருப்பதி ;
மதுரை - மேலூரை சேர்ந்த எனக்கு கடந்த சில வருடங்களாக சிறுநீரக பாதிப்பு இருந்தது,தொடந்து பல மருத்துவமனைகளிலும் சிகிக்சை பெற்றும் பலனளிக்கவில்லை,கிரியாட்டினின் அளவும் தொடந்து எட்டிற்கும் மேல் உயர்ந்த வண்ணம் இருந்தது,அந்த சமயத்தில் நான் மிகவும் மன வருத்தத்தில் இருந்தேன்.என்ன செய்வது என்றே தெரியவில்லை, அப்போதுதான் எனக்கு நண்பர் மூலமாக தேனியில் உள்ள மதுமதி மூலிகை மருத்துவமனை தெரிய வந்தது,அவர் கடைசி வாய்ப்பாக இங்கு சென்று சிகிக்சை எடுங்கள்,கண்டிப்பாக பலன் கிடைக்கும் என தெரிவித்ததார்,நானும் தாமதமின்றி உடனடியாக அங்கு சென்று மருத்துவரை சந்தித்தேன்,அவர் என்னை பரிசோதித்து விட்டு ஒரு மாத காலம் தங்கி சிகிக்சை எடுங்கள் பார்க்கலாம் என்றார்.நானும் அவர் கூறிய முறைப்படியே அங்கு வழங்கப்பட்ட உணவுகளையும்,சிகிக்சை முறைகளையும் தவறாது கடைபிடித்தேன்,கடைசியில் ஒரு மாதம் கழித்து பார்க்கையில் நல்ல உடல்நலமும்,மன தைரியமும் கூடி யூரியா கிரியாட்டினின் அளவும் படிப்படியாக குறைந்து இறுதியில் மூன்று என்ற அளவில் இருந்தது,எனக்கு மிக்க மகிழ்ச்சி, நான் இதை சிறிதும் எதிர்பார்க்கவில்லை , இறைவனால் தான் இங்கு வந்து சிகிக்சை பெற்றேன் என எண்ண தோன்றியது.நான் இப்போது மிகவும் சந்தோசமாக இருக்கின்றேன்,எனக்கு உதவிய மதுமதி மூலிகை யோகா மருத்துவமனை தலைமை மருத்துவர் மற்றும் மருத்துவர்கள்,தெரபிஸ்ட்டுகள்,செவிலியர்கள்,ஊழியர்கள் என அனைவருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவிச்சுக்கிறேன்,நன்றி
நிறுவனர் - மருத்துவர்.சி ,இராமசாமி
மதுமதி மூலிகை யோகா மருத்துவமனை ஆராய்ச்சி மையம்
மற்றும் மதுமதி கல்வி நிறுவனங்கள்,அறக்கட்டளை.
பாலகிருஷ்ணா புரம் விலக்கு,நாகலாபுரம் .
தேனி - 625 534,
7826999905,9047853998.
அளிக்கப்படும் சிகிசைகள் ;
சிறுநீரக செயலிழப்பு
தண்டுவட பாதிப்பு
இதயம் மற்றும் இரத்தக்குழாய் அடைப்பு
சர்க்கரை நோய்
கல்லீரல்,மண்ணீரல் பாதிப்பு
மூளை பாதிப்பு,பக்கவாதம் பாதிப்பு
மூட்டுவாதம்,முடக்கு வாதம்
எலும்பு தேய்மானங்கள்
ஆண்மை குறைபாடு
குழந்தை இன்மை,மாதவிடாய் கோளாறுகள்
ஆஸ்துமா,சைனஸ்
தோல் நோய்கள்
மூலம்,பௌத்தரம்
HOSPITAL;
MATHUMATHI HERBAL AND YOGA HOSPITAL,
BALAKRISHNAPURAM VILAKKU,
NAGALAPURAM,
SRIRANGAPURAM POST,
THENI DIST - 625 534,
CELL - 78 26 99 99 05,90 47 85 39 98.
Email;
[email protected],[email protected]
website;www.thenimathumathiherbal.com
youtube; mathumathi herbal and yoga hospiotal,
mathumathi - Nalvazhi,mathumathi - marapagam - mthumathi muppal.
twitter// thenimathumathiherbalyogahospital
facebook//thenimathumathiherrbalhospital-nalvazhi.
Информация по комментариям в разработке