Logo video2dn
  • Сохранить видео с ютуба
  • Категории
    • Музыка
    • Кино и Анимация
    • Автомобили
    • Животные
    • Спорт
    • Путешествия
    • Игры
    • Люди и Блоги
    • Юмор
    • Развлечения
    • Новости и Политика
    • Howto и Стиль
    • Diy своими руками
    • Образование
    • Наука и Технологии
    • Некоммерческие Организации
  • О сайте

Скачать или смотреть Viral When is Tamil New Year? Chithirai Vs Thai தமிழ்ப் புத்தாண்டு எப்போது? Kalainger | Facts Viral

  • Tamil America TV
  • 2023-04-14
  • 424
Viral When is Tamil New Year? Chithirai Vs Thai தமிழ்ப் புத்தாண்டு எப்போது?  Kalainger | Facts Viral
Tamil new yearViralviral nowchithiraiKalaingerThaitamil new year when?
  • ok logo

Скачать Viral When is Tamil New Year? Chithirai Vs Thai தமிழ்ப் புத்தாண்டு எப்போது? Kalainger | Facts Viral бесплатно в качестве 4к (2к / 1080p)

У нас вы можете скачать бесплатно Viral When is Tamil New Year? Chithirai Vs Thai தமிழ்ப் புத்தாண்டு எப்போது? Kalainger | Facts Viral или посмотреть видео с ютуба в максимальном доступном качестве.

Для скачивания выберите вариант из формы ниже:

  • Информация по загрузке:

Cкачать музыку Viral When is Tamil New Year? Chithirai Vs Thai தமிழ்ப் புத்தாண்டு எப்போது? Kalainger | Facts Viral бесплатно в формате MP3:

Если иконки загрузки не отобразились, ПОЖАЛУЙСТА, НАЖМИТЕ ЗДЕСЬ или обновите страницу
Если у вас возникли трудности с загрузкой, пожалуйста, свяжитесь с нами по контактам, указанным в нижней части страницы.
Спасибо за использование сервиса video2dn.com

Описание к видео Viral When is Tamil New Year? Chithirai Vs Thai தமிழ்ப் புத்தாண்டு எப்போது? Kalainger | Facts Viral

Viral When is Tamil New Year? Chithirai Vs Thai | Thai or Chithirai தமிழ்ப் புத்தாண்டு எப்போது? | Kalainger

#viral #TamilNewYear #Chithirai #kalainger #karunanidhi #viralnow #chithiraivsthai #thainewyear

Viral When is Tamil New Year? Chithirai Vs Thai | Thai or Chithirai தமிழ்ப் புத்தாண்டு எப்போது? | Kalainger


அன்பு நண்பர்களே,

எது நமக்கு புத்தாண்டு ?
சித்திரை ஒன்றா?
தை முதல் நாளா?

1.பிரபவ
2. விபவ
3. சுக்கில
4. பிரமோதூத
5. பிரஜோத்பத்தி
6. ஆங்கில
7. ஸ்ரீ முக
8. பவ
9. யுவ
10. தாது
11. ஈஸ்வர
12. பகுதானிய
13. பிரமாதி
14. விக்ரம
15. விக்ஷி
16. சித்ரபானு
17. சுபானு
18. தாரண
19. பார்திப
20. விய
21. ஸர்வஜித்
22. ஸர்வதாரி
23. விரோதி
24. விக்ருதி
25. கர
26. நிந்தன
27. விஜய
28. ஜய
29. மன்மத
30. துர்முகி
31. ஹேவனம்பி
32. விளம்பி
33. விகாரி
34. சார்வாரி
35. பிலவ
36. சுபகிருது
37. சோபகிருது
38. குரோதி
39. விஸ்வாவசு
40. பராபவ
41. பிலவங்க
42. கீலக
43. சௌம்ய
44. சாதாரண
45. விரோதிகிருது
46 .பரிதாபி
47. பிரமாதீச
48. ஆனந்த
49. ராஷஸ
50. நள
51. பிங்கள
52. காளயுக்தி
53. சித்தார்த்தி
54. ரௌத்ரி
55. துர்மதி
56. துந்துபி
57. ருத்ரோத்காரி
58. ரக்தாக்ஷி
59. குரோதன
60. அக்ஷய

மேற்கண்ட 60 ஆண்டு பெயர்களில் எதாவது ஒன்றாவது தமிழில் இருக்கிறதா ? புராணத்தில் சொல்வது போல் இதில் அறிவுக்கு ஒவ்வாத ஆபாசக் கதைகளுக்குள் நான் செல்லவில்லை .

எந்த ஒன்று உனது மொழியில் இல்லையோ! அது உனக்கானது அல்ல*, என்று *தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்கள்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் சொல்வதுபோல்
" நித்திரையில் இருக்கும் தமிழா! சித்திரை அல்ல உனக்கு புத்தாண்டு. அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே அறிவுக் கொவ்வாத 60 ஆண்டுகள், தரணியாண்ட தமிழா ! தை முதல் நாளே தமிழ் புத்தாண்டு "

அதையே நாமும் ஏற்போம்.

தமிழ்ப் புத்தாண்டை தைத் திங்களில் கொண்டாடுவோம். சித்திரையில் சித்திரை திருவிழா வாழ்த்துகளை மட்டும் பகிர்வோம்.


#TamilAmericaTV #TamilAmerica #TamilNaduPolitics #TamilPolitics #TamilTelevision #TamilMedia #TamilMedia #TamilPolitics
#TamilAmericaTV #Trending #TrendingNow #TamilAmerica #TamilAmericaNetwork #Viral #ViralNow #TrendingViralShow #TrendingTVshow #No1TamilTV #No1TamilTVfromAmerica #No1TamilTVfromUSA #No1TamilTVfromNorthAmerica #TamilsinAmerica #GlobalTamilTV #TamilAmericaTV #TamilMotivation #TamilVirtualEvent #GlobalTamilEvents #TrendingTamilTV #ViralTamilTV #No1TamilTVTamilAmericaTV


LIVE on No 1 Tamil TV from America & 1st Tamil TV from America with highest followers Tamil America TV.
Best online Television from North America, connects Tamils, Tamil Organizations and Tamil Talents across USA and world. Join No 1 Tamil TV from America & 1st Tamil TV from America with the highest followers and programs.
Tamil America TV is No 1 Tamil TV from America and 1st Tamil TV from America with highest followers.
Tamil America TV invites talented Tamils across the globe to join as TV Presenter, TV Host, TV Producer, VJ, Program Producer, Program Coordinator, Program Editors and Supporters.
Tamil America TV also invites Tamil Associations, Tamil Organizations, Tamil Groups, Tamil Educational Institutions to make Tamil America TV as their media partner to jointly organize events.

#TamilAmericaTV #TamilAmerica #TamilAmericaNetwork #TamilTV #No1TamilTVfromAmerica #No1TamilTVfromAmerica #No1TamilTVTamilAmericaTV #TheBestTamilTV #TheBestTamilTVfromAmerica #No1TamilTVfromUSA #No1TamilTV #1stTamilTVUSA #1stTamilfromAmerica
இன்றே தமிழ் அமெரிக்கா டிவியை subscribe செய்து ஆதரியுங்கள்.
https://www.youtube.com/TamilAmericaT...
Subscribe: https://www.youtube.com/TamilAmericaT...
LIKE FB :   / tamilamericatv  
Follow on Twitter:   / tamilamerica  
Follow on Instagram :   / tamilamericatv  
Follow on LinkedIn :   / tamilamericatv  
https://www.TamilAmericaTV.com

Комментарии

Информация по комментариям в разработке

Похожие видео

  • О нас
  • Контакты
  • Отказ от ответственности - Disclaimer
  • Условия использования сайта - TOS
  • Политика конфиденциальности

video2dn Copyright © 2023 - 2025

Контакты для правообладателей [email protected]