Irukkana Idupu Irukkana (8D AUDIO) 🎧 Nanban Songs | Tamil 8D Hits Songs

Описание к видео Irukkana Idupu Irukkana (8D AUDIO) 🎧 Nanban Songs | Tamil 8D Hits Songs

◢If you like it please subscribe and turn on the notifications for more
🎧 (Use headphones and close your eyes for the best experience)

🕴️ I don't own this song
🔇 This song is copyright
🔊 For any copyright issue please email me
[email protected]

☑ Please like & subscribe to encourage us more.
https://www.youtube.com/channel/UCLlT...

Details :
Song : Irukana Idupirukana
Movie/Album Name : Nanban 2012
Star Cast : Vijay, Ileana D'Cruz, Jiiva, Srikanth and Sathyaraj
Singer : Vijay Prakash, Javed Ali and Sunidhi Chauhan
Music Composed by : Harris Jayaraj
Lyrics written by : Pa Vijay

குக்கு குகூ
குக்கு குகூ குக்கு
குகூ குக்கு குகூ

லபக்கு ராணி
லபக்கு ராணி
கலப்பியாணி
கலப்பியாணி

இருக்கானா
இடுப்பிருக்கானா
இல்லையானா
இலியானா உன் இடை
தானா இன்ப கடைதானா
மெல்லிடை தாண்டி
உடைதானா

அட இக்கனி
முக்கனி முகடு நான்
துத்த நாக தகடு உன்
உதடுக்குள் எத்தன
உதடு ஒன்னு குடு
குடு

அடி அஞ்சன
மஞ்சன மயிலு நீ
கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம்
விரலு நீ கிள்ளு கிள்ளு

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி
வெங்கல வெள்ளி சொல்லி
சொல்லி உன்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி என் மேனி
வெங்கல வெள்ளி சொல்லி
சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

.

ஒருவாட்டி
இடுப்பாட்டி மலை
இறக்க இறக்கத்தில
தள்ள இடங்காட்டி
தடங்காட்டி என
அறக்க பறக்க வந்து
கொல்ல

அடங்காட்டி
மடங்காட்டி வாய்
உறைக்க உறைக்க
முத்தம் வெய்யேன்
படங்காட்டி பயம் காட்டி
நெஞ்சு இறக்க இறக்க
தப்பு செய்யேன்

நான்
சின்ன பையன்
பெண் : பையன்
நீ கன்ன வெய்யேன்
வெய்யேன்
நான் சொன்னா
செய்யேன் வா
வாயில் வலை
வாயேன்

லபக்கு ராணி


லபக்கு ராணி கும்பத்து
மகனே கலப்பியாணி
கலப்பியாணி ரக்ஷலுபே
பே

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி
வெங்கல வெள்ளி
சொல்லி
சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

..

லைச்சானா
லைச்சானா இத
லவங்கம் லவங்கம்
கடிச்சானா இனிச்சானா
இனிச்சானா வாய் மணலில்
கடல திணிச்சானா

கொழுக்கானா
மொழுக்கானா நல்ல
பழுத்து பழுத்து
தலுக்கானா இளைச்சானா
கொழைச்சானா ரொம்ப
செதுக்கி செதுக்கி
ஒழைச்சானா

நீ செங்கிஸ்தானா
ஹ்ம்ம்
இனி உன் கிஸ் தானா
ஹ்ம்ம்
நான் மங்கூஸ் தானா
உன் கையில்
கஜகஸ்தானா

லபக்கு ராணி
லபக்கு ராணி கும்பத்து
மகனே கலப்பியாணி
கலப்பியாணி ரக்ஷலுபே
பே

இருக்கானா
இடுப்பிருக்கானா
இல்லையானா
இலியானா உன் இடை
தானா இன்ப கடைதானா
மெல்லிடை தாண்டி
உடைதானா

அட இக்கனி
முக்கனி முகடு நான்
துத்த நாக தகடு உன்
உதடுக்குள் எத்தன
உதடு ஒன்னு குடு
குடு

அடி அஞ்சன
மஞ்சன மயிலு நீ
கஞ்சன் ஜங்கா ரயிலு
உன் இடுப்பே ஆறாம்
விரலு நீ கிள்ளு கிள்ளு

ஒல்லி பெல்லி
ஜெல்லி பெல்லி மல்லி
வாசம் மல்லி உன் மேனி
வெங்கல வெள்ளி
சொல்லி
சொல்லி என்ன அள்ளி
கிள்ளி கன்னம் கிள்ளி
விளையாட வந்தவன்
கில்லி

Комментарии

Информация по комментариям в разработке