Germany Christmas market-ல் பயங்கரம்; 4 பேர் கொலை; 200+ காயம் - என்ன நடந்தது?

Описание к видео Germany Christmas market-ல் பயங்கரம்; 4 பேர் கொலை; 200+ காயம் - என்ன நடந்தது?

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் சந்தைக்குள் மக்கள் திரள் மீது ஒரு கார் தாறுமாறாக ஓடி விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது. அமெரிக்கா, சௌதி, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளன. என்ன நடந்தது?

#Germany #ChristmasMarket

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil

Комментарии

Информация по комментариям в разработке